Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 16

Advertisement

ஆஹா சர்வா சதிஷ்தலைமேல குண்டைப் போட்டுட்டியே ராசா போட்டுட்டியே .பாவம் சதிஷூ அலருறான்.??????????. சதீஷ் மைண்டு வாய்ஸ்.??View attachment 4848
கீர்த்துகிட்ட இருந்து உண்மையெல்லாம் முறைச்சு முறைச்சு வாங்கிட்டியே சர்வா. அதனால முறைப்பையன் ஆகறானோ சர்வா. சரி உண்மை தெரிஞ்சிருச்சி. வளர்மதியை வளரவுடப்போறியா? இல்லை வறுவல் போடப்போறியா சர்வா.?????
Key un mamiyar kitta irrukku pa ???
 
சதீஷ் கட்டத்துல இப்படி தான் இருக்கு???????????
And yes.. valar varuval.. on the way ??
 
Key un mamiyar kitta irrukku pa ???
எதே மாமியார் கிட்டையா? இதெல்லாம் அநியாயம். பாவம் சதீஷ்பையன். இன்பூ டார்லிங்கை கொஞ்சறதை மறந்துட்டு பயபுள்ள இப்படி ஆகிடுவானு சிஸ்????
 
Top