Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 25

Advertisement

மறுபடியும் எனக்கு என் M.Tech காலம் நினைவு வந்தது. நான் சேரும் போது பையனுக்கு1.5வயசு. ஓடிட்டே இருப்பான். நான் புக்கை பிரிச்சா போதும். ஓடி வந்து மடில உக்காந்து அம்மா இந்த புக் வேணாம். படம் இல்லை.இத படினு மழலை ல அவன் புக் நீட்டுவான். எங்கம்மா ஓரளவு பாத்துப்பாங்க. அதுக்கு மேல அவங்களுக்கு முடியாது. எங்க மாமியார் ரூல்ஸ் பேசறதோட சரி. எந்த சப்போர்ட் கிடையாது. அப்போனு அவர் தம்பிகள் என் தங்கை எல்லாருக்கும் கல்யாணம். மூத்த மருமகளா பொறுப்பு இல்லை னு ஒரே சண்டை. டென்ஷன் ல வைவால ப்ரொபசர் எதிர்ல அழுதிட்டேன். நடுவில் என் பையன் மாடில இருந்து கீழ விழுந்து கால் ப்ராக்சர் ஆகி ... இப்ப நினைச்சா மலைப்பா இருக்கும். சப்போர்டிவ் ரிலேஷன்ஸ் எல்லாம் கதைல மட்டும் தான் வருவாங்க. காயில் சுத்திட்டு இருக்கு. நான் மறக்க நினைக்கிறதை நீங்க நினைவு படுத்தி விட்டீங்க கவிதா
ரொம்ப கஷ்டம் தான்..
 
இப்போ இருக்கிற நிறைய பேர் இப்படி manage பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.... படிப்பு பேமிலி பசங்க வேலை எல்லாம்.... இப்போ இது ஒரு ட்ரெண்ட் வேற.... கஷ்டம்னு சொன்னா கூட ஏன் அவுங்க இப்படி தான் படிச்சங்க இவுங்க தான் படிச்சங்கனு சொல்லுறங்க.... ஆனா சூழ்நிலை யும் சந்தர்பமும் எல்லாருக்கும் ஒரே மாதிரி அமையாது..... இங்க வேதா அவளோட சூழ்நிலையை சரியா பயன்படுத்தி கிட்ட.....

ராஜி உனக்கு என்னவே ரெடி ஆகுது அது என்னனு தான் தெரியல
True Dharani... adhuthaan sonnen... avangalukkulaye idhu venum against all odds engira fire irukkanum... aduthavanga padikkaraangale...naamum seiyalaamnu nenacha... if it is not deeply passionate about..adhu kashtam... and appo padhila vidarathum thappillai ... instead of taking unnecessary stress...
Women need to get their balancing act and their priorities right....
Manjari Rajan... seekiramae theriyum... :D
 
Hi sis நேத்து தான் படிக்க ஆரம்பித்தேன்.. superஆ இருக்கு ?..
25 episodesம் at a stretch படிச்சுட்டேன்..
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..
பட் ஒரு சின்ன டவுட்: மஞ்சரி விக்ரமோட அத்தை பொண்ணு னா வேதா - ராஜாவுக்கு தங்கச்சி முறை தானே வரும்??
எப்படி கட்டிக்கிற முறை வரும்?
 
Thanks lavanya ? glad that u liked the story..
Naan ivanga jodi ezhuthumpothu indha murai theriyalai...:ROFLMAO:?

Ezhuthiyacchu... mathavaa mudiyum ?

Apparam oru 2 , 3 paera kaettu oru decision ezhuthirukken... u will see in a couple of episodes...
But seriously, in real life if such a situation happens.. enna seivaanga ? Love pannum bothu they were not relatives, and then ippadi aana ??:unsure:?
 
நன்றி சீதா. ஆனால் இது தொடர்ஓட்டம்னு இப்ப தான் புரியுது
ஆனால் அதுவே உயிரோட்டமும்கூட
நன்றி கவிதா. ஆனால் வாழ்க்கையே தொடர் ஓட்டம் தான். தினமும் சாதனை செய்ய வேண்டும். அப்படி தான் போயிட்டு இருக்கு. எனக்கு மட்டும் இல்லை. எல்லாருக்கும்
நீங்க சொல்லறது ரொம்ப சரி நீலா மா ஆத்துல தண்ணி ஓடிட்டே இருந்தா தானே சுத்தமா இருக்கும் ஒரே இடத்துல தேங்கினா அது குட்டை ஆகிடாதா அப்போ அதுல இருக்கும் தண்ணி நல்லாவா இருக்கும்
உங்களை மாதிரி ஆசிரியர்கள் எல்லாம் ரொம்பவே ஸ்பெஷல் :love:
 
Thanks lavanya ? glad that u liked the story..
Naan ivanga jodi ezhuthumpothu indha murai theriyalai...:ROFLMAO:?

Ezhuthiyacchu... mathavaa mudiyum ?

Apparam oru 2 , 3 paera kaettu oru decision ezhuthirukken... u will see in a couple of episodes...
But seriously, in real life if such a situation happens.. enna seivaanga ? Love pannum bothu they were not relatives, and then ippadi aana ??:unsure:?
இது யோசிக்க வேண்டிய விஷயம் தான்..
 
ஆனால் அதுவே உயிரோட்டமும்கூட

நீங்க சொல்லறது ரொம்ப சரி நீலா மா ஆத்துல தண்ணி ஓடிட்டே இருந்தா தானே சுத்தமா இருக்கும் ஒரே இடத்துல தேங்கினா அது குட்டை ஆகிடாதா அப்போ அதுல இருக்கும் தண்ணி நல்லாவா இருக்கும்
உங்களை மாதிரி ஆசிரியர்கள் எல்லாம் ரொம்பவே ஸ்பெஷல் :love:
நன்றி சீதா. இது போன்ற ஊக்கம் தான் எனக்கு தொடர்ந்து ஓட பூஸ்ட்
 
Top