Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 25

Advertisement

மறுபடியும் எனக்கு என் M.Tech காலம் நினைவு வந்தது. நான் சேரும் போது பையனுக்கு1.5வயசு. ஓடிட்டே இருப்பான். நான் புக்கை பிரிச்சா போதும். ஓடி வந்து மடில உக்காந்து அம்மா இந்த புக் வேணாம். படம் இல்லை.இத படினு மழலை ல அவன் புக் நீட்டுவான். எங்கம்மா ஓரளவு பாத்துப்பாங்க. அதுக்கு மேல அவங்களுக்கு முடியாது. எங்க மாமியார் ரூல்ஸ் பேசறதோட சரி. எந்த சப்போர்ட் கிடையாது. அப்போனு அவர் தம்பிகள் என் தங்கை எல்லாருக்கும் கல்யாணம். மூத்த மருமகளா பொறுப்பு இல்லை னு ஒரே சண்டை. டென்ஷன் ல வைவால ப்ரொபசர் எதிர்ல அழுதிட்டேன். நடுவில் என் பையன் மாடில இருந்து கீழ விழுந்து கால் ப்ராக்சர் ஆகி ... இப்ப நினைச்சா மலைப்பா இருக்கும். சப்போர்டிவ் ரிலேஷன்ஸ் எல்லாம் கதைல மட்டும் தான் வருவாங்க. காயில் சுத்திட்டு இருக்கு. நான் மறக்க நினைக்கிறதை நீங்க நினைவு படுத்தி விட்டீங்க கவிதா
 
எல்லாத்தையும் தாண்டி நீங்க ஜெயிச்சிருக்கீங்க ?
 
வேதாவின் மனம் தளரா முயற்சி அதற்கு விக்ரம் கொடுக்கும் ஊக்கம் அருமை
 
Top