Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 25

Advertisement

Kavitha

Well-known member
Member
அடுத்த எபி போட்டாச்சு. 25வது எபி, பெண்களுக்கான ஒரு டெடிகேஷன் எபி. எல்லாருடைய சப்போர்ட் மட்டும் போதாது, நமக்குன்னு ஒரு வைராக்கியமும் இருந்தா மட்டுமே ஜெயிக்க முடியும் என்பது என் கருத்து.


நீங்க படிச்சிட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க... ஆவலோடு காத்திருக்கிறேன். :love:

மஞ்சரி-ராஜன் ட்ராக், அடுத்த எபி முடிவுல வீட்டுக்குத் தெரிய வரும்... :ROFLMAO::ROFLMAO:

@Rajasuba , @Kavichithra - எபி கேட்டதுக்கு நன்றி !.

கதையை தொட்ரும் எல்லோருக்கும் நன்றி ...நன்றி !! :D
 
:love: :love: :love:

சூப்பர் கோமதியம்மா வார்த்தையே அவங்களுக்கு வில்லனாகுது பொண்ணு படிப்பிலும் பையன் கல்யாணத்திலும்......
ஜோசியர் லவ்வர்ஸ் பார்த்திருக்கறா இல்லை ஜாதகம் சொல்லுதா லவ் marriage னு.......
பையனுக்கு தெரியுமா னு விவரமா கேட்கிறாரே......
ராஜேந்திரன் போய் சொல்லிவிட்டானோ??? அதே 6 மாசம் சொல்றாரே......

பிள்ளைகளை வச்சுட்டு படிக்கிறதே கஷ்டம்......
அதுவும் பச்சைக்குழந்தையை வச்சுக்கிட்டு :cry::cry::cry:
 
Last edited:
???

வாவ்... வேதா, குழந்தையையும் பார்த்துகிட்டு அவளோட ப்ரெசென்டேஷனையும் அழகா முடிச்சிட்டாளே.. வெல்டன் வேதா..??

அதென்ன ஜோசியர், ராஜேந்திரனை கேட்டுட்டு, ஒரு ஆறு மாசம் கழிச்சு கல்யாணத்துக்கு பாக்க சொல்றார்.. இதுல ஏதாவது உள்க்குத்து இருக்குமோ??? ?? ராஜேந்திரனே ஜோசியரை பார்த்து செட் செஞ்சு இருப்பானோ.. ??

பெண்களுக்காக...

 
Last edited:
Nice ud akka:love: :love:

Vedha appa correct ah pesa vendiya nerathula correct pesitaru!! Vedha is trying handle things in balance manner in her own way & achieving in that!!!

Aduthu raja oda kalayana gallata va!??
 
Last edited:
You have Well portrayed the perseverance of vedha....ஜோசியர் காதல் திருமணம்னு சொல்லிட்டாரோ..... சௌந்தரராஜன்கு ஒரே ஒரு வசனம்னாலும நல்ல வசனம்?...... அருமையான பதிவு அக்கா ?...
 
Top