Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 25

Advertisement

மறுபடியும் எனக்கு என் M.Tech காலம் நினைவு வந்தது. நான் சேரும் போது பையனுக்கு1.5வயசு. ஓடிட்டே இருப்பான். நான் புக்கை பிரிச்சா போதும். ஓடி வந்து மடில உக்காந்து அம்மா இந்த புக் வேணாம். படம் இல்லை.இத படினு மழலை ல அவன் புக் நீட்டுவான். எங்கம்மா ஓரளவு பாத்துப்பாங்க. அதுக்கு மேல அவங்களுக்கு முடியாது. எங்க மாமியார் ரூல்ஸ் பேசறதோட சரி. எந்த சப்போர்ட் கிடையாது. அப்போனு அவர் தம்பிகள் என் தங்கை எல்லாருக்கும் கல்யாணம். மூத்த மருமகளா பொறுப்பு இல்லை னு ஒரே சண்டை. டென்ஷன் ல வைவால ப்ரொபசர் எதிர்ல அழுதிட்டேன். நடுவில் என் பையன் மாடில இருந்து கீழ விழுந்து கால் ப்ராக்சர் ஆகி ... இப்ப நினைச்சா மலைப்பா இருக்கும். சப்போர்டிவ் ரிலேஷன்ஸ் எல்லாம் கதைல மட்டும் தான் வருவாங்க. காயில் சுத்திட்டு இருக்கு. நான் மறக்க நினைக்கிறதை நீங்க நினைவு படுத்தி விட்டீங்க கவிதா
Iththanaikkum mathiyila M.Tech.... ammadiyo... ?tremendous achievement..... ellathayaum thaandi that fighting spirit is what keeps you going... that is what inspires... idhaye neenga oru kadhaya kudukkalaam engalukku !???‍???
Recall it as your proud moment...against all odds...!!
 
:love: :love: :love:

சூப்பர் கோமதியம்மா வார்த்தையே அவங்களுக்கு வில்லனாகுது பொண்ணு படிப்பிலும் பையன் கல்யாணத்திலும்......
ஜோசியர் லவ்வர்ஸ் பார்த்திருக்கறா இல்லை ஜாதகம் சொல்லுதா லவ் marriage னு.......
பையனுக்கு தெரியுமா னு விவரமா கேட்கிறாரே......
ராஜேந்திரன் போய் சொல்லிவிட்டானோ??? அதே 6 மாசம் சொல்றாரே......

பிள்ளைகளை வச்சுட்டு படிக்கிறதே கஷ்டம்......
அதுவும் பச்சைக்குழந்தையை வச்சுக்கிட்டு :cry::cry::cry:
Illai Rajendran josiyara paarkalai... :)
Kattam aaru maasam sollavum, avar sollitaaru... :LOL:
 
???

வாவ்... வேதா, குழந்தையையும் பார்த்துகிட்டு அவளோட ப்ரெசென்டேஷனையும் அழகா முடிச்சிட்டாளே.. வெல்டன் வேதா..??

அதென்ன ஜோசியர், ராஜேந்திரனை கேட்டுட்டு, ஒரு ஆறு மாசம் கழிச்சு கல்யாணத்துக்கு பாக்க சொல்றார்.. இதுல ஏதாவது உள்க்குத்து இருக்குமோ??? ?? ராஜேந்திரனே ஜோசியரை பார்த்து செட் செஞ்சு இருப்பானோ.. ??

பெண்களுக்காக...

Lovely song Sindhu...
Yes, ulkuththu thaan...! But Rajendran did not do anything...
 
Iththanaikkum mathiyila M.Tech.... ammadiyo... ?tremendous achievement..... ellathayaum thaandi that fighting spirit is what keeps you going... that is what inspires... idhaye neenga oru kadhaya kudukkalaam engalukku !???‍???
Recall it as your proud moment...against all odds...!!
நன்றி கவிதா. ஆனால் வாழ்க்கையே தொடர் ஓட்டம் தான். தினமும் சாதனை செய்ய வேண்டும். அப்படி தான் போயிட்டு இருக்கு. எனக்கு மட்டும் இல்லை. எல்லாருக்கும்
 
இப்போ இருக்கிற நிறைய பேர் இப்படி manage பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.... படிப்பு பேமிலி பசங்க வேலை எல்லாம்.... இப்போ இது ஒரு ட்ரெண்ட் வேற.... கஷ்டம்னு சொன்னா கூட ஏன் அவுங்க இப்படி தான் படிச்சங்க இவுங்க தான் படிச்சங்கனு சொல்லுறங்க.... ஆனா சூழ்நிலை யும் சந்தர்பமும் எல்லாருக்கும் ஒரே மாதிரி அமையாது..... இங்க வேதா அவளோட சூழ்நிலையை சரியா பயன்படுத்தி கிட்ட.....

ராஜி உனக்கு என்னவே ரெடி ஆகுது அது என்னனு தான் தெரியல
 
Top