Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 1

Advertisement

விக்ரமோட இமேஜை டேமேஜ் பண்ண சிந்து மட்டும் போதுமே.. இதுக்குதான் சின்ன பிள்ளைக்கிட்ட பார்த்து பேசணும்னு சொல்றது..

நீ , சித்தி எப்படி இருக்கணும்னு தான் சொன்ன, அவங்க அம்மா எப்படி இருக்கணும்னு எல்லாம் சொல்லவே இல்ல.. அதானே சிந்து கரெக்டா தானே சொல்றா..??? ஆனாலும் இந்த சிந்து பேர் இருக்குறவங்க இவ்வளவு அறிவாளியா இருக்க கூடாது.. ;);)

பெயர் தெரியாத அந்த பெண்தான், சிந்துவோட சித்தியா இருக்குமோ??? விதி விக்ரமோட வாழ்க்கையில விளையாட காத்திருக்குதோ??? :rolleyes: :rolleyes: அந்த விதியை மதியால் வெல்லுவானோ??? :unsure::unsure:
 
@SINDHU NARAYANAN ? ? arivukku ippadi oru karanam vera irukka !

Vidhikku oru target irukku... adhu podara ball eppadi aadaraangarathai poruththu irukku... defensive play, attacking play or to throw the wicket and walk away in defeat is in the hands of the player...
 
ஆஹா! சிக்க வச்சிட்டாளே சிந்து!
மாலினி கேரக்டர் நல்லா இருக்கு.
அருமையான தொடக்கம் கவி.
 
ஆஹா! சிக்க வச்சிட்டாளே சிந்து!
மாலினி கேரக்டர் நல்லா இருக்கு.
அருமையான தொடக்கம் கவி.
Thanks Suvitha ! :D
 
அண்ணி அசத்துறாங்க .குட்டிபெண் குறும்புகள் அருமை. அழகான ஆரம்பம்.
 
Top