விண்மீன்களின் சதிராட்டம் - 1

Advertisement

ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

KavithaCங்கற பேர்ல சரயுவோட "நான் இனி நீ" நாவலுக்கு நான் முதன் முதலில் எழுதிய எபிலாக், நல்லா இருந்ததா நீங்க பாராட்டின தைரியத்திலயும், அதுக்கு மூன்றாவது பரிசு கொடுத்து மல்லி மேம், சரயு என்னை ஊக்குவிச்சதுனாலையும், நானும் ரௌடிதான் ரேஞ்சுக்கு (!) :cool::p நானும் எழுத்தாளர்னு முடிவு செய்து, ஒரு முழு கதை எழுதியிருக்கேன். அதனால,

1. கண்டிப்பா கதையை முடிப்பேன், பாதில நிக்காது
2. வாரத்தில் மூணு எபி Sun, Wed, Fri வரும்

இந்த கதையை எழுத நான் நன்றி சொல்ல வேண்டிய தோழி @Shoba Kumaran ?. ஓவ்வொரு எபியும் படிச்சு கருத்து சொல்லி , நல்லாருக்கு எழுதுங்கன்னு தெம்பூட்டினாங்க. :)

கதையை படிச்சு, கமெண்ட் செய்து உங்க கருத்துக்களை சொல்லி ஆதரவளிப்பீங்கன்னு எதிர்பார்க்கிறேன்.

Super hero performance ah vitu kutti ponnu performance super
 

Advertisement

Back
Top