விண்மீன்களின் சதிராட்டம் - 1

Advertisement

ஆரம்பமே ஜெகன்மோஹினியா சீச்சீ ஜெகஜோதியா அருமையா இருக்கே,
கவிதா டியர்
ஹா ஹா ஹா
என்னே விக்ரமுக்கு வந்த சோதனை?
நாளைய மாமியார் இன்னிக்கு சொர்ணாக்காவா இப்படி மிரட்டினால் கல்யாணமாகாத விக்ரம் கன்னிப் பையன் பயந்துக்க மாட்டானா?
ஏம்மா கவிதாம்மா
ஏழு வயசுப் பொண்ணுலாம் கில்லியாட்டம் இம்புட்டு கிளவரா இருந்து வைச்சா எங்கள் விக்ரம் தாங்குவானா?
மாலினி அருமையான அண்ணி இல்லையில்லை அம்மா
மகளை மட்டும் நினைக்கும் பர்வதம் அம்மா வேஸ்ட் அம்மா
 
Last edited:
ஆரம்பமே ஜெகன்மோஹினியா சீச்சீ ஜெகஜோதியா அருமையா இருக்கே, கவிதா டியர்
ஹா ஹா ஹா
என்னே விக்ரமுக்கு வந்த சோதனை
நாளைய மாமியார் இன்னிக்கு சொர்ணாக்காவா இப்படி மிரட்டினால் கல்யாணமாகாத விக்ரம் கன்னிப் பையன் பயந்துக்க மாட்டானா?
ஏம்மா கவிதாம்மா ஏழு வயசுப் பொண்ணுலாம் கில்லியாட்டம் இம்புட்டு கிளவரா இருந்து வைச்சா எங்கள் விக்ரம் தாங்குவானா?
மாலினி அருமையான அண்ணி இல்லையில்லை அம்மா
மகளை மட்டும் நினைக்கும் பர்வதம் அம்மா வேஸ்ட் அம்மா

Idhu idhu idhaithaan edhirpaarthen :D
Kathaya neenga ipdi alasinathaan suvarasiyam :love:

Vikramukku bulb kudukarathey velai sindhu kuttykku... enna avalukkae theriyaama seiva... ?
 
:love::love::love:

சின்ன புள்ளைங்க கிட்ட வாயில வர்றதெல்லாம் பேசினால் அதை வச்சே கேள்வி கேப்பாங்க......
இப்போ யோசிச்சு என்னடா பண்ணுறது :p:p:p
புள்ள செம விவரமா தா இருக்கு.....
கேள்வியா கேக்குறாளே.....
நீ சொன்னது வச்சி அவளே சித்தியை பார்த்து சித்தப்பா சித்தி னு கத்திடக்கூடாதுன்னு வேண்டிக்கோ விக்ரம்......
அதே தானா :p:p:p
ஒரே டயலாக் ல மொத்தமா டேமேஜ் பண்ணிட்டா சிந்து......

இன்னும் போகலையா அவா???

அண்ணி மாலினி (y)(y)(y)

நல்லா இருக்கு கவிதா (y)(y)(y)
Best wishes.....
 
சிந்துகிட்ட சிக்கிட்டு முழிக்கறது விக்ரமுக்கு DNA லயே இருக்கற அமைப்பு?:ROFLMAO:
நன்றி @Joher !
 
Advertisement

Advertisement

Back
Top