Thanks @RadhimuthuvelNice
Thanks @RadhimuthuvelNice
@SINDHU NARAYANAN ? ? arivukku ippadi oru karanam vera irukka !விக்ரமோட இமேஜை டேமேஜ் பண்ண சிந்து மட்டும் போதுமே.. இதுக்குதான் சின்ன பிள்ளைக்கிட்ட பார்த்து பேசணும்னு சொல்றது..
நீ , சித்தி எப்படி இருக்கணும்னு தான் சொன்ன, அவங்க அம்மா எப்படி இருக்கணும்னு எல்லாம் சொல்லவே இல்ல.. அதானே சிந்து கரெக்டா தானே சொல்றா..??? ஆனாலும் இந்த சிந்து பேர் இருக்குறவங்க இவ்வளவு அறிவாளியா இருக்க கூடாது..
பெயர் தெரியாத அந்த பெண்தான், சிந்துவோட சித்தியா இருக்குமோ??? விதி விக்ரமோட வாழ்க்கையில விளையாட காத்திருக்குதோ???![]()
அந்த விதியை மதியால் வெல்லுவானோ???
![]()
Thanks Deepa !Romba arumaiyana arambam sis
Thanks Suvitha !ஆஹா! சிக்க வச்சிட்டாளே சிந்து!
மாலினி கேரக்டர் நல்லா இருக்கு.
அருமையான தொடக்கம் கவி.