Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - எபிலாக்

Advertisement

Dear sis..
வாழ்த்துக்கள் ????? முதல் கதையிலே சாதித்து விட்டிர்கள்....... இயல்பான குடும்ப நிகழ்வுகளை அழகா கொடுத்து இருக்கீங்க...... குடும்ப உறுப்பினர்களை எப்படி கையாள்வது என்பதை உணர்த்தி இருக்கிறீர்கள்.... அடுத்தடுத்து நிறைய எழுதுங்கள் சிஸ்......??????
நன்றி @Janavi ????
Thanks for your lovely feedback. சீக்கிரமே இன்னொரு கதையோடு வரேன்.??
 
விமர்சனம் படித்து கதையை படிக்க ஆரம்பித்தேன்...ரொம்ப நல்லா இருந்தது..முதல் கதை போலவே இல்லை...நல்ல தெளிவான நடை...மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள் சிஸ்
 
விமர்சனம் படித்து கதையை படிக்க ஆரம்பித்தேன்...ரொம்ப நல்லா இருந்தது..முதல் கதை போலவே இல்லை...நல்ல தெளிவான நடை...மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள் சிஸ்
நன்றி சகோ??
உங்க கருத்துக்கும் அன்பான வாழ்த்துகளுக்கும்.??
 
Sema sis..... First story ah.... No way... Namba mudiya villai... Villai....... Sema jolly ah ponathu and nalla message m kooda......2020 amohama pokumnu sonna comedy than ungal story la kathai karu pola....Nalla vachu senjuteenga ( eluthiteenga).... Nice sis.....
 
Top