Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - எபிலாக்

Advertisement

Kavitha

Well-known member
Member
இந்த எபிலாக்குடன் விடை பெறுகிறேன் தோழமைகளே .... :D


எபிலாக் எப்பவும் சின்னதாத்தான் இருக்கணும்... :ROFLMAO:

உங்களோட தொடர் ஆதரவுக்கு நன்றி நன்றி நன்றி ????

இந்த வாய்ப்பை அமைத்துக்கொடுத்த அட்மின், மல்லி மேம்கும் நன்றி !

Will miss you all...at least for that I hope to come back with another story soon !
 
வாவ் பினிஷிங் டச் சிந்து செல்லம் அட்டகசமா கொடுத்துட்டா.... ரொம்ப ரொம்ப simple ஆன அழகான ஜாலியான கதை.... அதோட ஒரு குட்டி msg.... எங்கையும் தொய்வு இல்லமா இருந்துச்சு..... கொஞ்சம் முதல் கதை மாதிரி இல்லமா கலகலப்பாக கொடுத்ததற்கு வாழ்த்துக்கள்....
 
???

FB யில போஸ்ட் பார்த்து, ஒரு 15 எபிசோட்க்கு அப்புறம்தான், நான் இந்த கதையை படிக்க ஆரம்பிச்சேன்... ஒரே மூச்சுல படிச்சு முடிச்சேன்.. சத்தியமா நம்ப முடியல இதுதான் உங்க முதல் கதைன்னு... ரொம்ப நல்லா இருந்தது..

ஹெவியான சப்ஜெக்ட் எடுக்காம.. சோகமா எல்லாம் இல்லாம.. நல்லா ஜாலியா.. நம்ம குடும்பத்துக்குள்ள நடக்குற விஷயங்களையே ரொம்ப தெளிவா, அழகா, இயல்பா சொல்லி இருக்கீங்க.. hats off you கவிதா.. கதையில வர்ற எல்லா கேரக்டர்ஸும் ரொம்ப பிடிச்சது... especially சிந்து... ???
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. ???

நம்ம ஹீரோ விக்ரம் & அவனோட தேனுவுக்காக...

தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை ஆரீராரோ
நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ

ஓ மானே மானே மானே..
உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே
ஆசை நெஞ்சில்
நான் போதைக்கொண்டேன்
தன்னாலே சொக்கிப்போனேன்
நானே நானே
 
Last edited:
வாவ் பினிஷிங் டச் சிந்து செல்லம் அட்டகசமா கொடுத்துட்டா.... ரொம்ப ரொம்ப simple ஆன அழகான ஜாலியான கதை.... அதோட ஒரு குட்டி msg.... எங்கையும் தொய்வு இல்லமா இருந்துச்சு..... கொஞ்சம் முதல் கதை மாதிரி இல்லமா கலகலப்பாக கொடுத்ததற்கு வாழ்த்துக்கள்....
நன்றி @Dharani ? கதை எளிமையா இருந்தாதான் ஈசியா சொல்ல வரும். இரண்டாவது நமக்கு ஆழமான கருத்து, அழுகாச்சி காரெக்டர் எல்லாம் செட் ஆகாது ?
பாஸிடிவ் கதைகள்தான் பிடிக்கும்.
படிச்சு நொந்து போக நியூஸ் பேப்பரே போறும். படிக்கிற கதையாச்சம் ஹாப்பியா இருக்கட்டும்!??
 
இயல்பான தொய்வில்லா கதையோட்டம்......ரொம்ப அருமையா கையாண்டு இருக்கீங்க.......வாழ்த்துகள் கவி ? ? ? ? ?
நன்றி @மைதிலிமணிவண்ணன் ?
காரெக்ட்டர்ஸ் இயல்பு மாறாமல் இருக்கணும்னு கவனமா இருந்தேன்.?
 
Ha ha ena matram vanthalum.. Vikram sindhu ta mokka vangurathu matum marala! ???

Manjari is also back as vaalu ponnu!! :) :)

Lovely feel good story kavi akka!! ??U have narrated the story in a simple but unique way without getting bored any where!!! All your characters had made an impact on one other way!! The beautiful thing is the way you have brought the maturity in all characters without changing the original essence!! :) :)

Especially sindhu is cute bundle of naughtiness!!! Starting & finishing with her naughtiness is super!!! ??

Best wishes for the competition kavi akka!!! ??

Will miss thenu, mayilu etc.,etc.,!! So soon come back with a new story!!!! ????
 
Last edited:
Top