Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - எபிலாக்

Advertisement

Such a wonderful story sis. நேற்று தான் படிக்க ஆரம்பித்தேன். உங்கள் முதல் கதை மாதிரி தெரியவில்லை. ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை தொய்வு இல்லாமல் அருமை யாக இருந்தது. ராகவன் மாலினி , விகரம்- வேதா , ராஜன்- மஞ்சரி எல்லோரும் நன்கு ஜொலிக்கிறார் கள். மேன் மேலும் நிறைய கதை எழுத வாழ்த்துக்கள் கவிதா.
நன்றி சித்ரா.??So glad you liked it.
என்னோட அடுத்த கதை Mallika Manivannan தளத்தில் மெல்லத் திறந்தது மனது முடிச்சிருக்கேன்?
Ragavi பேர்ல . அதுவும் படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க?
 
Kathai super sis....romba etharthamana story...real life madiri irunthuchu...thank u for ur story and wish u all the best and congrats for award
Thanks Manonmani for your wishes and your kind feedback of the story...Glad u liked it...?
Feb 14th Malini Raghavan story Mallika Manivannan site la start panren...Uyirin Niraive' ...please do read....?
 
இனிமையான கதை.
இதெல்லாம் முதல் கதை னு எந்த இடத்திலும் சொல்லவே முடியாது..
நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள்..
அடுத்த கதைக்கு இன்னும் interesting situations எதிர்பார்ப்போமே...
 
இனிமையான கதை.
இதெல்லாம் முதல் கதை னு எந்த இடத்திலும் சொல்லவே முடியாது..
நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள்..
அடுத்த கதைக்கு இன்னும் interesting situations எதிர்பார்ப்போமே...
எதிர்பாருங்கள். Hopefully I will meet expectations??
Thanks Malar...for taking the time and effort to re-read and post comments for every epi.
?? It motivates me to write more....
 
Top