Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - எபிலாக்

Advertisement

Nice story ?
நன்றி ரேவதி ! ரெண்டே நாள்ள முழு கதையும் படிச்சதோட இல்லாம எல்லா எபிக்கும் கமெண்ட்டும் போட்டீங்க ??
 
யோசிங்க... அவன் சிட்டுவேஷன். அப்பா தவறி, காயத்ரி கல்யாணம், ஸ்கூல் போற தம்பி, பர்வதம் மாதிரி ஒரு அம்மா.... குடும்ப பொறுப்பு மொத்தம் தாங்கணும். அவன் எங்க பார்த்ததும் பிரபோஸ் பண்ண? ?
பார்த்ததும் ப்ரொபோஸ் பண்ணனும்னு இல்லை.. கல்யாணமாயி பத்து வருஷம் கழிந்தும் அவங்களுக்குள்ள இருக்கிற லவ் அப்படியே இருந்தா.. அப்ப கூட ப்ரொபோஸ் பண்ணலாம்.. ☺️☺️☺️ அப்படி ஒரு சீனை ராகவனுக்கும், மாலினிக்கு வைக்கலாம்.. ???
 
பார்த்ததும் ப்ரொபோஸ் பண்ணனும்னு இல்லை.. கல்யாணமாயி பத்து வருஷம் கழிந்தும் அவங்களுக்குள்ள இருக்கிற லவ் அப்படியே இருந்தா.. அப்ப கூட ப்ரொபோஸ் பண்ணலாம்.. ☺☺☺ அப்படி ஒரு சீனை ராகவனுக்கும், மாலினிக்கு வைக்கலாம்.. ???
? ? வெச்சிடுவோம்!
 
இந்த எபிலாக்குடன் விடை பெறுகிறேன் தோழமைகளே .... :D


எபிலாக் எப்பவும் சின்னதாத்தான் இருக்கணும்... :ROFLMAO:

உங்களோட தொடர் ஆதரவுக்கு நன்றி நன்றி நன்றி ????

இந்த வாய்ப்பை அமைத்துக்கொடுத்த அட்மின், மல்லி மேம்கும் நன்றி !

Will miss you all...at least for that I hope to come back with another story soon !
விதியின் சதிராட்டத்தில் நட்சத்திரங்களுக்கு வெற்றி....
சூப்பர்
 
விதியின் சதிராட்டத்தில் நட்சத்திரங்களுக்கு வெற்றி....
சூப்பர்
இரெண்டே நாட்கள்ல எல்லா எபியும் படித்து உங்க லைக்ஸ், கமெண்ட்ஸ் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி செசிலி???
 
இரெண்டே நாட்கள்ல எல்லா எபியும் படித்து உங்க லைக்ஸ், கமெண்ட்ஸ் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி செசிலி???
தாேட்டத்துல காெஞ்சம் வேலை இருந்துச்சு. அதான் இரண்டு நாள்.
இல்லன்னா ஒரே நாள்ளல முடிச்சுருப்பேன்.
 
Top