Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - எபிலாக்

Advertisement

வழக்கம் போல அசத்தல் பதிவு?

எல்லா கதாபாத்திரங்களையும் அவங்க ,அவங்க இயல்பு மாறாம ,தேவையான மாற்றங்களுடன் நல்லா கொடுத்திருக்கிங்க(y)

எங்கேயுமே செயற்கைத்தனமில்லாமலும் ,மிகைப்படுத்தல் இல்லாமலும் கதையை சொன்னவிதம் அருமை ?

எல்லா இடத்திலும் அன்பு ,பாசம் ,காதல் இழையோடியது வெகு அருமை
நல்ல கதை ,நிறைவான முடிவு ?

உங்களின் எழுத்துப்பணி மென்மேலும் சிறப்புற தொடர என் மனம்கனிந்த வாழ்த்துக்கள் :love:
 
மாலினிக்கு பாட்டு கேக்கவே இல்லை..☹☹☹ நீங்க கேக்கலையினாலும் மாலினிக்காக... ???

Yes... My mistake?
மாலினியோட தனி கதையில எல்லா எபிக்கும் பாட்டு கேட்டு காம்பன்சேட் பண்ணிடறேன்.??

ராகவன் இப்படிெல்லாம் சொல்லுவான் ? டவுட் தான். ?
 
வழக்கம் போல அசத்தல் பதிவு?

எல்லா கதாபாத்திரங்களையும் அவங்க ,அவங்க இயல்பு மாறாம ,தேவையான மாற்றங்களுடன் நல்லா கொடுத்திருக்கிங்க(y)

எங்கேயுமே செயற்கைத்தனமில்லாமலும் ,மிகைப்படுத்தல் இல்லாமலும் கதையை சொன்னவிதம் அருமை ?

எல்லா இடத்திலும் அன்பு ,பாசம் ,காதல் இழையோடியது வெகு அருமை
நல்ல கதை ,நிறைவான முடிவு ?

உங்களின் எழுத்துப்பணி மென்மேலும் சிறப்புற தொடர என் மனம்கனிந்த வாழ்த்துக்கள் :love:
மனமார்ந்த நன்றி சீதா ??

எல்லா எபிக்கும் கமெண்ட் செய்து என்னை உற்சாகப்படுத்தினீங்க ? அதுக்கும் நன்றி.
 
Yes... My mistake?
மாலினியோட தனி கதையில எல்லா எபிக்கும் பாட்டு கேட்டு காம்பன்சேட் பண்ணிடறேன்.??

ராகவன் இப்படிெல்லாம் சொல்லுவான் ? டவுட் தான். ?
நீங்களே உங்க அடு்த்த கதையோட ஹீரோவை இப்படி சொன்னா??? ??
 
நீங்களே உங்க அடு்த்த கதையோட ஹீரோவை இப்படி சொன்னா??? ??
யோசிங்க... அவன் சிட்டுவேஷன். அப்பா தவறி, காயத்ரி கல்யாணம், ஸ்கூல் போற தம்பி, பர்வதம் மாதிரி ஒரு அம்மா.... குடும்ப பொறுப்பு மொத்தம் தாங்கணும். அவன் எங்க பார்த்ததும் பிரபோஸ் பண்ண? ?
 
Top