Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - எபிலாக்

Advertisement

romba yatharthamana kadhai .the way the story evolves was impressive
some epi had left the readers to guess especially Malini had an analytical perception for every situation ....
it was altogether a feel good story
Best wishes nd waiting for ur upcoming works
 
ஒரு வழியாக நட்சத்திர நாடகம் முடிவு பெற்றது, இதான் நடக்கும் என்று தெரிந்தும் அதை சுவாரஸ்யமான கொடுத்தமைக்கு நன்றி
 
Sema story apdiye yen life a rewind panni parthu Mathiri iruku. Jathagam yen life la yum niraya vilayanduchu pa. I stubbornly opposed and proved everyone that everything astrologers words are not true. Padika padika story kullaye poiten
 
???

FB யில போஸ்ட் பார்த்து, ஒரு 15 எபிசோட்க்கு அப்புறம்தான், நான் இந்த கதையை படிக்க ஆரம்பிச்சேன்... ஒரே மூச்சுல படிச்சு முடிச்சேன்.. சத்தியமா நம்ப முடியல இதுதான் உங்க முதல் கதைன்னு... ரொம்ப நல்லா இருந்தது..

ஹெவியான சப்ஜெக்ட் எடுக்காம.. சோகமா எல்லாம் இல்லாம.. நல்லா ஜாலியா.. நம்ம குடும்பத்துக்குள்ள நடக்குற விஷயங்களையே ரொம்ப தெளிவா, அழகா, இயல்பா சொல்லி இருக்கீங்க.. hats off you கவிதா.. கதையில வர்ற எல்லா கேரக்டர்ஸும் ரொம்ப பிடிச்சது... especially சிந்து... ???
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. ???

நம்ம ஹீரோ விக்ரம் & அவனோட தேனுவுக்காக...

தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை ஆரீராரோ
நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ

ஓ மானே மானே மானே..
உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே
ஆசை நெஞ்சில்
நான் போதைக்கொண்டேன்
தன்னாலே சொக்கிப்போனேன்
நானே நானே
????
Thank you so much Sindhu for such lovely comments... Vikram kandippa hum panradhu தேனே song thaan...??

ஆனா மஞ்சரி உங்க மேல கோவமா இருக்கா. அவளுக்கும் அவ ஆளுக்கும் நீங்க பாட்டு போடலையாம்?
 
ஒரு வழியாக நட்சத்திர நாடகம் முடிவு பெற்றது, இதான் நடக்கும் என்று தெரிந்தும் அதை சுவாரஸ்யமான கொடுத்தமைக்கு நன்றி
நன்றி சகோ?
ஜோசிய நம்பிக்கையில் சிதைந்து போன குடும்பங்கள் உண்டு. கதையிலாவது பெரிதாக பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்வோமே ?
 
Sema story apdiye yen life a rewind panni parthu Mathiri iruku. Jathagam yen life la yum niraya vilayanduchu pa. I stubbornly opposed and proved everyone that everything astrologers words are not true. Padika padika story kullaye poiten
?Thank you Madhu...So glad u stood your ground ??
 
romba yatharthamana kadhai .the way the story evolves was impressive
some epi had left the readers to guess especially Malini had an analytical perception for every situation ....
it was altogether a feel good story
Best wishes nd waiting for ur upcoming works
Thank you @Punnagai ??
Will come back with another story soon hopefully ?
 
????
Thank you so much Sindhu for such lovely comments... Vikram kandippa hum panradhu தேனே song thaan...??

ஆனா மஞ்சரி உங்க மேல கோவமா இருக்கா. அவளுக்கும் அவ ஆளுக்கும் நீங்க பாட்டு போடலையாம்?
அவங்களுக்கு பாட்டு இல்லை.. ரெண்டு பேரும் குலு மணாலிக்கு ஹனிமூன் போனபோது எடுத்த வீடியோ லீக் ஆயிருச்சு.. அத வேணா போடுறேன்.. ???

 
Top