வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 20

Advertisement

செம செம மகி
கதை நல்ல விறுவிறுப்பா சும்மா ஜெட் வேகத்தில போகுது(y)
தர்ஷினி சுந்தரை மாமான்னு கூப்பிடுவது வெகு அழகு :love: :love:
ரொம்ப மகிழ்ச்சி சுஜா.. கதை கொஞ்சம் கொஞ்சமா கிளைமாக்ஸ் நெருங்கிகிட்டு இருக்கு அதான் இந்த வேகம்.. நன்றிப்பா
 
Ada kadavule yaar dan da aivamgalai um potu thallitane, ram ah irukumo car la vamdan Ivana irunda darshini ku terimji irukanume, Sundar ku clue kidaichacha super da nice update maheswari dear thanks.
வில்லன் யாருன்னு அடுத்த பதிவுல சொல்லிருறேன் டியர்.. பொன்னும் பெண்ணும் ஒருவனை எந்த அளவுக்கு கேடுகெட்டவனா மாத்துத்துனு பார்ப்போம் டியர்
 
உங்க எல்லா கேள்விக்கும் பதிலை இன்னும் ஒரு பதிவுல சொல்லிருவேன் டியர்.. பெண்ணும் பொன்னும் ஒரு மனிதனை இப்படியெல்லாம செய்ய சொல்லுது.. சுந்தர் தர்ஷினிய காப்பாத்துறானான்னு பார்ப்போம் டியர்..
சுந்தர் ஹீரோவாச்சே
அவன் காப்பாற்றாமல் வேற யாரு தர்ஷினியைக் காப்பாற்ற முடியும்?
 
வில்லன் யாரா வேணா இருக்கட்டும் எவனா வேணா இருக்கட்டும்.... அடுத்த epi யில நீங்களே சொல்லிட போறீங்க :p:p:p:p
ஹாஹாஹா என்ன டியர் இப்படி சொல்லி்ட்டிங்க.. சரி அடுத்த பதிவுல நானே சொல்லிருறேன்
 

Advertisement

Advertisement

Back
Top