Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 2

Advertisement

ஹா ஹா ஹா
அந்த ஏரோப்ளேனில் வந்தவள் நம்ம சோணமுத்துக்கு சொக்காரியா இருப்பாள்ன்னு நான் நெனச்சேன்
ஆனால் அப்பத்தாவின் சினேகிதி பேத்தியாப் போயிட்டாள்
சரி அதனாலென்ன எல்லாம் ஒண்ணுதான்ப்பா
தர்ஷினியின் பெற்றோர் இறந்து விட்டார்களா?
கலையரசியின் கணவருக்கு என்ன தொழில்?
சொத்தெல்லாம் போய் விட்டதா?
நம்பிய கூட்டாளிகள் ஏமாற்றி விட்டார்களா?
முன்னாடி இருந்த வசதி வளமான வாழ்வு தர்ஷினிக்கு இப்போ இல்லையா?
அதனாலதான் பேராசைக்காரி பாருவிதி தர்ஷி பேபியை பார்க்காமல் அவாய்டு பண்ணிட்டாளா?
கோதண்டம் பேருக்கேற்ற சரியான
தண்டம் போலவே
தண்டமான தாய் மாமன் கோதண்டத்தின் வீட்டுக்கு அடைக்கலமாக வந்திருக்கும் அழகம்மையின் பேத்தியின் வாழ்வு அழகாகுமா?
ஹாஹாஹா என்னா கமெண்ட்ஸ் என்னா கமெண்ட்ஸ்,.... நாங்க 25 அத்தியாயத்தில எழுதுறத நீங்க ஒரே கமெண்ட்ஸ்ல கேட்கிறிங்களே எப்படி டியர்.. எவ்வளவு கேள்விகள் நான் பொறுமையா ஒவ்வொரு கேள்விக்கும் கடைசி அத்தியாயம்வரை பொறுமையா பதில் சொல்றேன் டியர்..கண்டிப்பா அழகம்மை பேத்தியின் வாழ்வு மலரும் டியர் அது எப்படின்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேனே...
 
சுந்தர் வாழ்க்கை ல என்ன சிக்கல் வருமோ?எபி அருமை மகி டியர்
கண்டிப்பா சிக்கல் வரும் டியர் என்னன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன்.. ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

Advertisement

Top