Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'வேரோடு நீராக நீ' - 7

Advertisement

யோவ் கூலர்ஸை வெயில் அதிகமாக இருக்குன்னு போட்டிருக்கேன். அப்பறம் நெறைய பயபுள்ளக நானு ஹீரோயினுக்கு ஆதரவுக்கரம் குடுக்கறதை பாத்து கண்ணு வக்கிறாங்க. அதுக்கு தான் கூலர்ஸ் போட்டிருக்கேன்.
அப்பறம் எல்லாரும் சேந்து இந்த சிங்கிள் புள்ளய ( வைஸூ) ரவுண்ட் கட்டும்போது 🥺🥺🥺🥺🥺
தெரியக்கூடாதுன்னு போட்டிருக்கேன். எல்லாம் ஒரு பந்தா தான் 😎😎😎😎View attachment 7787
மச்சி உன் பேரை கேட்டாலே அதிருது 😛😛😜😜😜😘😘😘

 
ப்ரோவா. … கர்ணாவும் ரகுவும்? .. ஆக இப்ப உங்க hero எங்க மதுவ காப்பாத்த போராரு அதானே .. நீங்க எவ்வளவு மாஸ் காட்டினாலும் நாங்க காமெடி தான் பண்ணுவோம் …
இப்படி ஓரு ்அப்பா அம்மாவா … பிறந்தநாள் வாழ்த்து கூட சொல்லாம .. அதுலயும் அம்மா 😳
நல்லா ஜோடி சேர்க்கறீங்க நீங்க … எழில்க்கு அம்மா அலர்க்கு அப்பா … இப்ப இவங்க …
ரகு ஓரு கேக் குடுத்து கல்யாணத்துக்கு கேக்குறியே அப்ப மிக்ஸர் குடுத்துட்டு என்ன கேப்பே ?
@Poo சும்மா சந்தேகம் கேட்டேன் நீ ஒன்னும் தப்பா எடுத்துகாத ok 🤣
ஆமாடா என் தலைவனும் ரகுவும் ஒட்டிபிறந்த இரட்டை பிறவிங்க சின்ன வயசுலேயே பிரிஞ்சுட்டாங்க இப்போ அன்பு மலர்களே நம்பி இருங்களேன் நாளை நமதேன்னு குடும்ப பாட்டை பாடி ஒன்னு சேர போறாங்க உனக்கு என்ன 👿👿👿👿😡😡😡😡
உன் தொலைவிங்கள நிறுத்த சொல்லுடா நாங்க மாஸ் காட்டுறதை நிறுத்துறோம் :sneaky::sneaky::sneaky::sneaky:
டேய் மிக்சர் என் தலைவனோட சொத்து அதை வில்லனுக்கு கொடுக்கற 👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊 🔪🔪🔪🔪🪓🪓🪓🪓🪓⛏️⛏️⛏️⛏️⛏️💣💣💣💣💣⚒️⚒️⚒️⚔️⚔️⚔️⚔️🔨🔨🔨🔨🔨🔨🔨
 
நர்மு வைஷு எல்லாருக்கு குட் மார்னிங் டா😘😘😘😘 டிபன் சாப்ட்டாச்சா....
ஹாப்பி மார்னிங் டா💕💕.🤩🤩🤩🤩🤩 எலேய் இந்த குட் மார்னிங் எந்த வைஷூக்கு?
நானு காத்தாலையே கம்மஞ்சோறு கரைச்சு மோர்மொளகா+ ஊறுகாயோட குடிச்சாச்சு குளுகுளுன்னு?
நீங்க சாப்பிட்டாச்சா?🙄🙄🙄 என்ன?
 
Top