Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'வேரோடு நீராக நீ' - 6.2

Advertisement

வேலை என்ன பெரிய வேலை... அந்த mla வை நாலு போட்டு பணத்தை வாங்கி சொந்தமாவே பிசினஸ் பண்ணுவோம்... அவன் p.a வே கர்ணா பிடிக்குள்ள... அப்புறம் டாப்ல போவான்....
ஆனாலும் அதுவரைக்கும் கூட மைதிலி இவனுக்காக காத்திருந்து கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்கிறான் பாருங்க அந்த மனசு தான் தங்கம்... ❤️

உங்க ஹீரோயின் மாதிரியே அவ ஆர்மிக்கும் தங்கத்துக்கும் தகரத்துக்கும் வித்தியாசம் தெரியல....🤣
அக்சுவலா இப்போ நீங்க ரகுக்கு தான் திட்டனும் அதை மறந்துட்டு அவன் பாட்டுக்கு இருக்குறவனை வம்புக்கு இழுக்குறீங்க... 😆
வேலையை ஒரு விஷயமா பேசிக்கிட்டு அதெல்லாம் 🤭🤭🤭🤪🤪
1711601512301.png
 
வேலை என்ன பெரிய வேலை... அந்த mla வை நாலு போட்டு பணத்தை வாங்கி சொந்தமாவே பிசினஸ் பண்ணுவோம்... அவன் p.a வே கர்ணா பிடிக்குள்ள... அப்புறம் டாப்ல போவான்....
ஆனாலும் அதுவரைக்கும் கூட மைதிலி இவனுக்காக காத்திருந்து கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்கிறான் பாருங்க அந்த மனசு தான் தங்கம்... ❤️

உங்க ஹீரோயின் மாதிரியே அவ ஆர்மிக்கும் தங்கத்துக்கும் தகரத்துக்கும் வித்தியாசம் தெரியல....🤣
அக்சுவலா இப்போ நீங்க ரகுக்கு தான் திட்டனும் அதை மறந்துட்டு அவன் பாட்டுக்கு இருக்குறவனை வம்புக்கு இழுக்குறீங்க... 😆
oh rowdyism vera aarambichuteengala sago ... no worries ... raghu help seivaan
 
நியாயத்தைத் தட்டி கேட்டா அதுக்கு பேரு ரவுடிஸம் இல்லை jii... ஹீரோயிஸம்... 😎

ரகு எலும்பை எண்ணப் போறதே எங்க ஹீரோ தான்... 🤗
 
iyyoda inga heroism thaan comedy aagiduche :giggle::giggle:

Raghu elumba enna poraaraa ivaruku thaan padipe yeralaye counting varuma :unsure:🫢🫢🫢🫢
 
படிப்பு மண்டையில் ஏறுன உங்க ஹீரோயின் லட்சணம் தான் நல்லா தெரியுதே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

எங்க ஹீரோவுக்கு ஒன்னு ரெண்டு எண்ண தெரியலனாலும் ஒழுக்கமா இருக்க தெரியும் 🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Top