Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'வேரோடு நீராக நீ' - 6.2

Advertisement

@vaishanika .?? எதுக்கு சிரிச்ச 👿👿👿👿👿
எலேய் நானு இங்கன சிரிக்கலைடா. அங்கன கூட்டணிக்கு வாரேனு சொன்னதை நெனைச்சு நம்மூவந்து உன்னைய ஏன் வுட்டுபோட்டு போறன்னு கேட்டு கும்மாங்குத்து குத்தற மாதிரி ஒரு சீனு கண்ணு முன்னாடி வந்துச்சா‌ அதுல சிப்பு வந்துடுச்சு ப்பா.
 
@Poo
ஜி.... என்ன திடிரென்று இப்படி ஒரு மாற்றம் ☹️☹️☹️😨😨😨 அவ்வளவு சீக்கிரம் உங்க தலைவன விட்டுக் கொடுக்க மாட்டீங்களே 🙄🙄🙄 🥺🥺🥺 என்ன விஷயமா இருக்கும்...👇👇

compressed_gm_40_img_933308_3abe1845_1710544932004_sc.jpg
 
மச்சி இவளை அலர் ப்ரீத்தி கிட்ட விடுங்கடா அப்பதான் தெளிவா :sneaky::sneaky::sneaky:
ஆமா... ஆமா... ஒருத்தி கிரிமினல் இன்னொருத்தி கிரிமினல் லாயர்... 🤣
 
RP jiii இதென்ன அநியாயம் எங்க மதுக்கு இப்படி அவரை பிரச்சன … அவள சுத்தி ஒரு நல்ல ஆளு கூட இல்ல அவள் காப்பாத்த … இப்ப அவங்கப்பா ்அம்மா இவன் கிட்டேருந்து காப்பாத்த அந்த லூசுக்கு கல்யாணம் பண்ணிடுவாங்களா … உரலுக்கு பயந்து உலக்கையா … பேசாம உங்க ஹீரோவ bodyguard ஆ காவலன் படத்துல அவர் விசய் மாதிரி வேலைக்கு வெச்சுக்க சொல்லுங்க … அவனுக்கும் வேலை கிடைச்ச மாதிரி இருக்கும் இவளும் ரகு கிட்டேறுந்து தப்பிக்கலாம் … @heroarmy நல்ல ஐடியால்ல இது🤭🤭🤭
அப்போ கூட உங்க ஹீரோயினை காப்பாத்த எங்க ஹீரோ தான் பாடிகார்டா வேணும் ன்னு நீங்க தான் அடம்பிடிக்கிறீங்க... 🤣

சும்மா குடுத்தாலும் உங்க மக்கு ஹீரோயின் வேணாம்...😏 எங்களுக்கு மைதிலி இருக்கா...
 
அப்போ கூட உங்க ஹீரோயினை காப்பாத்த எங்க ஹீரோ தான் பாடிகார்டா வேணும் ன்னு நீங்க தான் அடம்பிடிக்கிறீங்க... 🤣

சும்மா குடுத்தாலும் உங்க மக்கு ஹீரோயின் வேணாம்...😏 எங்களுக்கு மைதிலி இருக்கா...
அதான் உங்க சக்கு திட்டம் போடுதே. எப்படியாவது பொண்ணைக் கட்டிறலாம்னு.😏😏😏😏😏.
அதுவும் கோடீஸ்வரனோட வூடுன்னு.
மைதிலிய திரும்பிகூட பாக்காது இந்தசக்கு.
 
சகுந்தலாவும் வேலனும் உடம்பு வளைஞ்சு கூழை கும்பிடு போடலை அவ்வளவு தான் என்ன ஒரு வரவேற்பு.... 😲😲😲

ஜெயா 😡 இவளை எல்லாம் ஒரு ஆளா கூட மதிக்க மாட்டேங்குறான் இவ தொம்பி... அவனுக்கு எப்படி ஒரு பில்ட் அப்பு... வீணா கல்யாணம் பண்ணிக்கலைன்னா இந்த வீணாப் போனவனை யாரும் கட்டியிருக்க மாட்டாங்க...😖😖😖


மது காலேஜ் போகப் போறா இன்னமும் கொஞ்சம் கூட புத்தி இல்லாம இந்த பொறுக்கியை நம்பிகிட்டு இருக்காளே... ☹️☹️☹️☹️☹️☹️ இவனால என்னென்ன பிரச்சனை வரப் போகுதோ... 😰😰😰😰😰😰
 
Top