ஹஹஹா அலர் அக்காக்கு இவ்ளோ பொங்கல் வரும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லப்ரீத்தி இப்போ இருக்க மனநிலையில் பார்வதி என்ன சொன்னாலும் மனசுல பதியாது
இவளுக்கு எல்லாம் விஷ்வாவோட வில்லங்கமான பேச்சும் செயலும் தான் புரியும்
இந்த ப்ரீத்தி நியாயம் பேசுறது அப்படியே அலர் பேசுற மாதிரி இருக்குநாங்க செஞ்சா தப்பு கிடையாது
நீங்கள் செஞ்சா தப்பு
சரண் கீர்த்தி
விஷ்வா ப்ரீத்திஇந்த இரண்டு ஜோடிக்கும் நடுவுல எங்க எழில் என்ன பாடு பட போறோனோ
பிரகாசம் அலப்பறைய விட அலர் அண்ட் நாதன் அலப்பறை தான் எனக்கு ரொம்ப கடுப்பா இருந்துச்சு
சரணை ஒரு தென்றல் புயலாகியதே ரேஞ்சுக்கு மாத்திட்டிங்கபாவம் கீர்த்தி
அடுத்து யாரோட கதைவிஷ்வா
இல்லை சரண்
![]()