Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'உயிரில் உறைந்த உறவே!' - 32 (நிறைவுற்றது)

Advertisement

🤩🤩🤩🤩 ப்ரீத்தி இப்போ இருக்க மனநிலையில் பார்வதி என்ன சொன்னாலும் மனசுல பதியாது 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️ இவளுக்கு எல்லாம் விஷ்வாவோட வில்லங்கமான பேச்சும் செயலும் தான் புரியும் 🤩🤩🤩🤩🤩🤩

இந்த ப்ரீத்தி நியாயம் பேசுறது அப்படியே அலர் பேசுற மாதிரி இருக்கு 🤣🤣🤗🤗😉😉 நாங்க செஞ்சா தப்பு கிடையாது 🤣🤣🤗 நீங்கள் செஞ்சா தப்பு 😉😉😉😉😉😉


சரண் கீர்த்தி 😀😀😀😀
விஷ்வா ப்ரீத்தி 😁😁😁 இந்த இரண்டு ஜோடிக்கும் நடுவுல எங்க எழில் என்ன பாடு பட போறோனோ 😲😲😲😲😲😲

பிரகாசம் அலப்பறைய விட அலர் அண்ட் நாதன் அலப்பறை தான் எனக்கு ரொம்ப கடுப்பா இருந்துச்சு 😔😔😠😠😔😔😠😠😔😔

சரணை ஒரு தென்றல் புயலாகியதே ரேஞ்சுக்கு மாத்திட்டிங்க 🤣🤣🤣🤣🤣 பாவம் கீர்த்தி 😜😜😜😜😜

அடுத்து யாரோட கதை 🧐🧐🧐🧐 விஷ்வா 🤔🤔🤔 இல்லை சரண் 🤔🤔🤔
ஹஹஹா அலர் அக்காக்கு இவ்ளோ பொங்கல் வரும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
வித்தியாசமான கதை 🤩🤩🤩 இதுவரை இவ்வளவு சிக்கல் நிறைந்த கதையை படித்ததில்லை பிரீத்தி கேரக்டர் 🔥🔥🔥🔥🔥🔥 சரண் கீர்த்தி யாருக்கும் பாதகம் இல்லாமல் ஹாப்பி எண்டிங் கொடுத்து கலக்கிட்டீங்க ரைட்டர்ஜி 🤗🤗 கடைசியா வந்து பிரீத்திக்கு டுவிஸ்ட் கொடுத்து குழந்தையை காப்பாற்றிய விஷ்வா செம.... அலர் நாதன் சூப்பர் அப்பா மகள்😂😅😅😅மத்தவங்களை விட எனக்கு எழிலை அதிகமா பிடிச்சது🤩🤩🥰😍😍

நான் முதலில் படித்தது அதிர்துடியன் யாழி கதை... பிரீத்திக்கும் யாழிக்கும் எவ்வளவு வித்தியாசம் இரண்டுமே நீங்க எழுதினது நம்புறது கஷ்டம்... இன்னும் இதுபோல வித்தியாசமான கதைகள் எழுத வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐💐
மிக்க நன்றிகள் டியர் ❤️❤️❤️
 
அருமையான பதிவு 🤩🤩
Twin sistersக்கு மனச்சுணக்கத்துடன் திருமணம் முடிந்தது 😍😍😍 இருவரின் திருமண வாழ்வின் அடுத்த கட்ட நகர்வை காண ஆவலுடன் காத்திருக்கிறோம் 🥰🥰🥰

அதிரடி vs அடாவடியின் வாழ்க்கை நாளொரு சண்டையும் பொழுதொரு அடிதடியுமாக சுவாரஸ்யமாக இருக்கும் போல 😜😜🤪🤪🥴🥴

கீர்த்தியின் நிலை தான் பரிதாபமாக இருக்கு ☹️😕😕😕😥
மனதிற்கிணியவனின் கரம் சேரும் தருணமும் மனதில் மகிழ்ச்சியில்லாத அவளின் நிலையைக் காண வருத்தம் அளிப்பதாய் 😰😰😨😨

பிரகாசத்திற்கு என்ன ஆச்சு என்று சொல்லாமலயே கதை முடிஞ்சு போச்சே 🙄🙄🙄
பிரகாசம் முடிவு வாசகர்கள் கற்பனைக்கே விட்டுட்டேன் பேபி ❤️
 
சூப்பர் ending.. யாருக்கும் வருத்தம் இல்லாம நிறைவான முடிவு.. ❤️

ஜோடியை சேர்த்தாச்சு இனி அவங்க முட்டி மோதி கெஞ்சி கொஞ்சி சமாதானம் ஆகிக்கட்டும்... 🙃🙃🙃😝😝

எழில் இங்கயும் ஸ்கோர் பன்றான்... 😘
சரண் perfect gentlemen... அவனோட பண்பும் கண்ணியமும் ரொம்ப பிடிச்சது...❤️ சீக்கிரமே அவனோட கோபமெல்லாம் போய் இயல்புக்கு மாறட்டும்... 😔
விஷ்வா செம கெத்து & மாஸ் ஹீரோ... 😎🥰

ரொம்பவே அழுத்தமான உணர்வுப் பூர்வமான கதைக் களம்... நிறைய ட்விஸ்ட் ஓட அழகா விறுவிறுப்பா ப்ரெசென்ட் பண்ணியிருக்கீங்க... வாழ்த்துக்கள் டியர்.. 💙🤎
மிக்க நன்றி டியர் ❤️❤️❤️ கெஞ்சல் கொஞ்சலா அவ்வவ் அதுகெல்லாம் வழி இல்லடா இன்னும் டெரரா போகும் BP எகிறும் ஹீரோ ஆர்மியே ஹீரோக்கு எதிரா பொங்குவீங்க🫣🤧🏃‍♀️🏃‍♀️
 
Top