Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 5

Advertisement

Sumi Krish

Well-known member
Member
வணக்கம் மக்களே,

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

இந்த பதிவினை படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துக்க கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...

நிறை, குறை இருப்பின் கூறுக..

Thank you all... Happy reading...
 
After a long break...... 💐 💐 💐

"நானே பொறந்ததே உங்களுக்கு பெரிய கிப்ட். அதுக்கப்புறம் வேற என்ன கிப்ட் வேணும் உங்களுக்கு?"

"ஓ மை காட், இந்த சுண்டக்கா திருதிருன்னு முழிச்சே என்னமோ பண்ணுறாடா நம்மள...."


The sense of humour in your dialogues are very interesting, Sumi sis.....


:D:p🫶
 
Last edited:
As usual அம்மா பையன் அட்ராசிட்டிஸ் செம.. 🤣🤣🤣🤗🤗🤗🤗 நாதன் இவங்களை சமாளிக்க தெரிஞ்சு வச்சிருக்கார்... சூர்யா தான் பாவம்... 🤭🤭🤭🤭

அடிப்பாவி காசு குடுக்குறேன்னு வீராப்பா பேசிட்டு போலீஸ்காரன் கிட்டயே ஒளிஞ்சி பிடிச்சு விளையாடிட்டு இருக்கா... 😂😂😂

விஷ்ணு மஸ்ரூம் கண்ணுல மாட்டிகிட்டான்... 🤪🤪🤪🤪

writer ji இவன் போலீஸ் தானே ரவுடி, கேடி, திருடி, கள்ளி, பிக்பாக்கெட் இப்படி தானே பேர் வைக்கணும் ...😝😝😝😝 இவன் இப்படி காய்கறி பேரா சொன்னா காய்கறி விக்குறவன்னு ஹீரோயின் ஆர்மி கிண்டல் பண்ணுவாங்களே... 🤧🤧🤧
 
அருமையான பதிவு 😍 😍 😍.
விசாவும் விஷ்ணுவும் சேட்டை.
சூரியா அப்பப்ப கதவுல மாட்டுன எலி ஆகிடறான்.
எதே திரும்பவும் அரைக்காப்புடி அவரைக்காயா? ஏன்டா டேய் காக்கி என்னா டா நடமாடும் காய்கறி கடை வக்கப்போறியா?😆😆😆😆😆😆😆😆
 
Top