ரீங்காரமாய் என்னுள்ளே - 13

Advertisement

Sumi Krish

Well-known member
Member
காலை வணக்கம் பிரெண்ட்ஸ்,
கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

இந்த பதிவினை படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துக்க கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...

நிறை, குறை இருப்பின் கூறுக.

Thank you all... Happy reading...
 
வித்யா பிரசன்னா இரண்டு பேருக்கும் நல்லா முட்டிக்குதா 🤩🤩🤩🤩🤩 ஒரு வாரம் பர்மிஷன் இல்லாமல் லீவ் போட்டுட்டு 😬😬அவனை குறை சொல்ற 😣 😣 😣

ஒழுங்கா டேன்ஸ் சொல்லி கொடுத்து இருந்தால் அவன் ஏன் மாத்த சொல்ல போறான் 🤗🤗🤗🤗 டேன்ஸ் என்கிற பெயரில் சும்மா கைய காலை ஆட்ட சொல்ல இருப்பா அதான் நல்லா சொல்லி கொடு என்று சொன்னான் 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 இது ஒரு தப்பா 😏😏😏😏

ஏம்மா எங்க ஹீரோ பிஸியான ஆளு 😜😜😜நீ சும்மா இருக்க ஆளு டெய்லி போன் போட்டு சாப்பிட்டிங்களா 🙂🙂🙂வேலை எல்லாம் எப்படி போகுது 😜 😜 😜 அவனை நலம் விசாரிக்க வேண்டாமா 🤭🤭🤭

சூரி 🤣🤣🤣🤣கதவை சாத்துறதுக்காகவே மேலை வந்தியாடா 🤩🤩🤩🤩🤩🤩🤩


பிரசன்னாவோட ஸ்கூல் என்று தானே சொன்னீங்க 🤔🤔🤔
 
Last edited:
பாவக்காய் என்ன திருடனாங்க போலீஸ்கார், பதுங்கியிருக்க.

யப்பா சூரி உன் இன்ஸ்டன்ட் தங்கச்சிய அப்படியே மம்மிக்கிட்ட இன்ட்ரோ கொடுத்துருப்பா
😍😍😍😍😍😍😍😍
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top