Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 18

Advertisement

மருந்து குடுத்து அவள
பைத்தியம் ஆக்கி ஆஸ்பத்திரியில்
வச்சுட்டானா போல
அந்த நம்பர் யார்து
நன்றி சிஸ் :love:
 
நந்தாவை ஸ்டெப்னியுடன் மாதுரி பார்த்துட்டாளா?
ஐயோ பாவம் மாதுரி
இனி அவள் கதி அதோ கதிதானா?
நினைத்த மாதிரியே அம்பரீஷ்ஷின் கதையை நரசிம்மன் முடிச்சுட்டான்
நாசமாப் போன நந்தா நாயி இதுக்கு சந்தோஷப்படுறானே
இவனெல்லாம் மனிதனே இல்லை
நன்றி மா :love:
 
Top