மருந்து குடுத்து அவள பைத்தியம் ஆக்கி ஆஸ்பத்திரியில் வச்சுட்டானா போல அந்த நம்பர் யார்து
S saroja Well-known member Member May 20, 2020 #11 மருந்து குடுத்து அவள பைத்தியம் ஆக்கி ஆஸ்பத்திரியில் வச்சுட்டானா போல அந்த நம்பர் யார்து
B Banumathi jayaraman Well-known member Member May 20, 2020 #14 மிகவும் அருமையான பதிவு, ரமாலக்ஷ்மி டியர் Last edited: May 21, 2020
B Banumathi jayaraman Well-known member Member May 20, 2020 #15 நந்தாவை ஸ்டெப்னியுடன் மாதுரி பார்த்துட்டாளா? ஐயோ பாவம் மாதுரி இனி அவள் கதி அதோ கதிதானா? நினைத்த மாதிரியே அம்பரீஷ்ஷின் கதையை நரசிம்மன் முடிச்சுட்டான் நாசமாப் போன நந்தா நாயி இதுக்கு சந்தோஷப்படுறானே இவனெல்லாம் மனிதனே இல்லை Last edited: May 21, 2020
நந்தாவை ஸ்டெப்னியுடன் மாதுரி பார்த்துட்டாளா? ஐயோ பாவம் மாதுரி இனி அவள் கதி அதோ கதிதானா? நினைத்த மாதிரியே அம்பரீஷ்ஷின் கதையை நரசிம்மன் முடிச்சுட்டான் நாசமாப் போன நந்தா நாயி இதுக்கு சந்தோஷப்படுறானே இவனெல்லாம் மனிதனே இல்லை
K Kiruthipriya Well-known member Member May 20, 2020 #16 Romba interesting ga pokuthu sis... athu iswariya va tha irrukumo
V vapoorani Active member Member May 20, 2020 #19 Sis.. very nice ud...after seeing all this wishing nandha should get huge punishment . waiting for nandha to get inreturn
Sis.. very nice ud...after seeing all this wishing nandha should get huge punishment . waiting for nandha to get inreturn