Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 15

Advertisement

Anatha commissioner petcha ketkamal orunga narasimmana annaike pottu irundal intha nilamai varuma,

Ambresh ethula vena mitcham vaikalam aanal pagaila vaikave kudathu

Narasimman adipatta pambu ippo parama sivan karuthil sollanuma avan attatha

Nagaikadai oru karet vairam & oru kundumani thangamum illama vayichi eduthatchu

Thunikadaiyum sambal

Aduthu Ambresh uyir..

Eppadiyum mathuri investigate panni kandu pidippa

Udane Narasimman Nandha kitta deal pesuvan unaku Seyalar (Secretary) pathavi tharuvathaga vakkuruthi tharuvan udane manaiviya paithiyam enru solli mental hospital anupiduvan

Pirakuthan Nandhaku ethirana evidence mathuri kitta irukunu therinji irukum udane avala kolla plan athuvum accident pola settappu panni athanala appavinga uyir than potchi..


Flashback appuram than iruku ACP attam appo iruku Nandhaku Appu..

So for Going Good keep rocking sister..... :love: :love: :love:
நன்றி சகோ ?
 
இவங்க ரமாலக்ஷ்மி டியர் எழுதிய சம்வ்ரிதா and குழந்தைக்காக எழுதிய ஒரு நாவல் etc., எல்லாம் ரொம்ப நல்லாயிருக்கும், ஜெயச்சந்திரன் தம்பி
ரொம்ப நன்றி அம்மா ! feeling blessed! ?? ரெண்டாவது நாவல் 'கருவறை சொந்தம்' மா.
 
Padicha pochi, enga padikalam sonna nalla irukum
நன்றி சகோ ! முதல் மூணு நாவல் இப்போதைக்கு கிண்டல்ல இருக்கு. அடுத்த ரெண்டு, mallikamanivannan.com (மல்லி அக்கா) sitela இருக்கு சகோ.
 
மல்லிகா மணிவண்ணன் டியரின் சைட்ல ரமா டியர் எழுதினாங்க
இப்போ அங்கே இருக்கான்னு தெரியலை
சம்வ்ரிதா, கருவறை சொந்தம் நாவல்ஸெல்லாம் எங்கே படிக்கலாம்ன்னு கொஞ்சம் சொல்லுங்க, ரமா டியர்
@Ramalakshmi
reply செஞ்சுட்டேன் மா.
 
VARAMAI VANTHAVAL
KARUVARAI SONTHAM
EN NENJIL NE NIRAINTHAN AVALSABLE IN KINDLE
ஆமாம் சகோ. மூன்று மட்டும் தான் கிண்டில்ல இருக்கு. உங்களுக்கு விருப்பம் இருந்தா, படிச்சிட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் சகோ. sry for the late reply.
 
கொடுமை, ஒருவருடைய பல வருடத்திய உழைப்பை வஞ்சம் எப்படி விழுங்கி விட்டது ??
நன்றி சிஸ் ?
 
Top