Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ...21 3 & 21 4

Advertisement

கோசலை இனி இந்த வீட்டில் நீ அநாதை மாதிரி இருக்கணும் 😈😈😈😈 அது தான் உனக்கு சரியான தண்டனை 😡😡😡😡

செந்துரா கோசலைய ஓங்கி ஒரு அறை விடுவா என்று எதிர் பார்த்தேன் 🥺🥺🥺🥺

செந்துரா இன்னும் கோசலைய கேவலமா நாலு கேள்வி கேட்டு இருக்கலாம் 🥴🥴🥴🥴

கோசலை குடும்பம் எல்லா பிரச்சினையும் ஆரம்பித்து வச்சிட்டு கரெக்ட்டா எஸ்கேப் ஆகிட்டாங்க 🤗🤗🤗🤗🤗🤗

வம்சி உன் பொண்டாட்டி பின்னாடியே போனது தான் நீ செஞ்ச உருப்படியான வேலை 😜😜😜😜 அவ எங்க போனாலும் கூட போய் செட்டில் ஆகிடு 😝😝😝😝😝அப்போ தான் அவளை மலை இறக்க முடியும்🤣🤣🤣🤣🤣🤣🤣

காஷ்மீருக்கு இரண்டு டிக்கெட் வீணா போச்சே 🥶🥶🥶🥶🥶
 
Krishnamoorthy, nee arambathuliya un pondattiyai thatti vekkala .

Vamsi, nee sethada. Ini nee Eppadi malai erakka porae?good thing, you understood atleast who is right and went behind her.

Unga vazhkai la ethavathu nallathu nadakkanumna stay away from kosalai
 
Last edited:
Top