Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 17(FINAL)

Advertisement

சக்தி ரோடு ok...
ஆனா லாலா ரோட்டை ஏன் முட்டுகட்டையா போட்டிங்க..
அவன் lifeயே முட்டு கட்டைகளால் நிறைந்ததுனு simbolic representation ah ;);););):cool::cool::cool::cool:
நான் இப்டி யோசிக்கலையே your honour!!!

_ac1cd405-7bfd-4c4e-a5f0-d7b68d5eebed.jpeg


இதுக்கு மேல without any obstacles he'll reach his goal னு வச்சுப்போம்...ஹ்ம்ம்ம் அப்டி வர தடைகளும் zooomனு vanish ஆகிடுமாம்...
 
Last edited:
//ஏற்கனவே முதல் முதலில் போட்டப்ப 1st epi படிச்சதால இந்த சுதந்திர விலாச கதாபாத்திரங்களும் கதை தொடக்கமும் ஞாபகம் இருந்தது//

ரொம்ப நல்லா இருந்தது கதை. First final epi தான் படிச்சேன்.
சித்தரஞ்சன்-வசுந்தரா part தான் எனக்கு ஒரே swing-ல கதை என்னன்னு படிக்க தூண்டின factor.

Bullet ஓட்டற பொண்ணும் அவளோட தெளிவும் நிதானமும் சித்தரஞ்சனை சாய்ச்ச மாதிரி என்னையும் சாய்ச்சுருச்சு. அவ திட்டற மாதிரி இவன் போலீஸ் மாதிரி இல்லாமல் பொறுக்கி வேலை பார்த்துருக்கானேன்னு கோவமா தான் வருது. ஆனால் வசு-சித்துவோட 'with பகத்' இந்நாள் வாழ்க்கையை முதலில் காமிச்சு DSP எப்படியெல்லாம் திறமையா உண்மையான காதலோட வசுவை வசியம் பண்ணறாருன்னு portray பண்ணி, அப்புறம் பொறுமையா அவரோட கேடுகெட்ட செயலை FB-யா காமிச்சு, என்னோட கோவத்தை கரைச்சு சும்மா அசத்திடீங்க பவித்ரா (as usual).

வசுந்தரா மனசு மாதிரியே, கல்யாணத்தை possesive-ஆ selfish thoughts கொண்டு செஞ்சுகிட்டாலும் அப்புறம் அந்த கல்யாண வாழ்க்கையில் சித்து காட்டும் நிதானம், அவரை திட்ட மனசு வாராமல் செய்யுது. மொத்தத்தில் சித்தரஞ்சனுக்கு பிடிச்ச மாதிரியே வசுந்தராவையும், வசுந்தரா கண்ணோட்டத்திலேயே சித்தரஞ்சனையும் பார்க்க வைக்குது உங்க எழுத்து.
(இது DSP-க்கு favourable-ஆ யோசிக்கும் 'சூர்யா fan' பவித்ராவோட சதி.)

திலகரும் லட்சுமணனும் கடைசியில் இப்படி காமெடி piece-ஆ நிக்கறாங்களே.

சக்தி-சரோஜினி பத்தி ஸ்பெஷல்-ஆ சொல்ல எனக்கு ஒன்னும் இல்லை. வழக்கமா வரும் lovers தான்.

வசுந்தராவோட சசி அண்ணியையும் பிடிச்சுது. முக்கியமா பொண்ணு பார்க்கற சீன்ல அவங்க சரோவை கிண்டலடிச்சது.

பிடிக்காமல் இருப்பதற்கும் சுதந்திரம் இருக்கு -
Well said பவித்ரா.
இதை "பார்க்க பார்க்க தான் பிடிக்கும்....பிடிக்கணும்"-என்று நம்பும் தற்கால இளைஞர்கள் புரிந்து கொண்டால் நல்லா இருக்கும்.
உங்களை ரொம்ப நாளா காணோம் 🧐🧐🧐🧐 நான் தான் கவனிக்கலையா 🤔🤔🤔
 
உங்களை ரொம்ப நாளா காணோம் 🧐🧐🧐🧐 நான் தான் கவனிக்கலையா 🤔🤔🤔
அதெல்லாமில்லைப்பா. நான் தான் வரலை.
Summer holidays இல்லையா -அதனால கதை படிக்கறதே கொஞ்ச நேரம் தான். So எப்பயாவது time கிடைக்கறப்ப மட்டும் தான் comments எழுதறேன்.
ஆனாலும் நான் படிக்காத கதைகளுக்கு கூட உங்க comments எல்லாம் படிச்சு ரசிப்பேன். அது ஒரு interesting time pass எனக்கு.
 
ரெண்டு தாத்தாவும் திருந்த மாட்டாங்க போல😅😅😅
சசிகலா...உங்க முன்னாலயே சக்திய அவன் இவன்னு பேசுறா.. கேட்டுகிட்டு சும்மா இருக்கிங்க...என்ன மாமியார் நீங்க 😜
சித்துவையும் சக்திக்கு ஈக்வலா கொண்டு வந்து யார் ஹீரோனு டிஸ்கஸ் பண்ண வச்சிட்டிங்க 😑
கதை இனிமையா படிக்கும் போது ஸ்ட்ரெஸ் இல்லாம படிச்சோம்...வாழ்த்துகள் பவி மா❤
 
Quite a memorable story.......

சுதந்திரம்னு சொல்றப்போ mostly எல்லோருமே நாட்டு விடுதலையை பற்றி மட்டுமே consider பண்ணுவாங்க.....

இங்க பவி சிஸ் ரொம்ப வித்தியாசமாகவே, தனி நபர் சுதந்திரம், கருத்து சுதந்திரம், உணர்வு சுதந்திரம், பேச்சு சுதந்திரம், தெரிவு செய்யும் சுதந்திரம்னு பல வடிவங்களை வேற வேற பாணியில ஒவ்வொரு கதாபாத்திரம் மூலமாக ரொம்ப தெளிவாகவும் நுணுக்கமாகவும் வெளிக்கொணர்ந்திட்டாங்க....

Above all...... what I liked most was the:

ஏதாவது ஒன்றை பிடிக்காம இருப்பதற்கான சுதந்திரம்...

Hats off, Pavi Sis, Keep going..... 💐💐💐❤️❤️❤️❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
 
Last edited:
அருமையான கதை இனிமையாக இருக்கு மனசு.
ஒருபக்கம் சக்தி சரோ காதல், மறுபக்கம் வசு ரஞ்சன் காதல். அசத்தல்
எல்லோருமே ஒவ்வொரு வித்த்தில் அசத்தலா இருக்காங்க.
Lovely narration and super story ma :love: :love: :love: :love: :love:
 
சித்துவும் வசுவும் தான் ஹீரோ ஹீரோயின். நடை மிகவும் அருமை. பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்து விட்டீர்கள். அடுத்து லாலா கதையா? சூப்பர்.
 
Top