மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 13

Advertisement

மாமனார் நல்லா புரிஞ்சுகிட்டாரு‌ மருமகன

ராஜா ராணி குடித்தனம்
ஆனந்தமா இருக்கு
நன்றி சகி 🥰🥰
 
ராஜகுமாரன் சூப்பரா பேசுனான் மாமனார் மாமியார்கிட்ட 👍 பேச்சோட பேச்சா நாலு நாளைக்கு டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னும் சொல்லிட்டான் கேடி 🥰🥰🥰🥰
நன்றி சகி 🥰🥰
 
இவங்க ரெண்டு பேருடைய நிலைமை தேவலாம்.அங்கே அக்கா நிலைமை தான் எப்படி இருக்குமோ.இரண்டு கஷ்டங்களை சமாளிக்கும் ஏ.
நன்றி சகி 🥰🥰
 
பொண்ணு செய்தது தவறுன்னா, சொல்லி திட்டுங்க, பேசாம ஒதுக்கி வைக்கிறது எதுக்கு. மருமகன் அதை சொன்னா அழுகை வருது. ராஜா குணத்தில தங்கமா இருக்கான்.
நன்றி சகி 🥰🥰
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
மாமியாருக்கு ஓரளவுக்கு வேப்பிலை அடிச்சது வேலை செஞ்சிருச்சு. எத்தனை மாப்பிள்ளங்க இதுபோல மாமனார் மாமியாரை சொந்தமா நெனைச்சு நடத்தறாங்க? என்னாமோ மாப்பிள்ளை ன்னா கொம்பு மொளச்சமாதிரி தான் நடக்கறது.
இந்த எபில நல்ல ஸ்கோர் பண்ணுன ராசகுமாரனுக்கு ஒரு சாங்☺️☺️
நன்றி சகி 🥰 🥰
 
இந்த செல்லிய என்ன சொல்லறதுனே தெரியலை:(:(:(

பொண்டாட்டி கூட சமரசம் ஆயிட்டான்....

செவ்வந்திக்கும் ஒரு நல்ல வழி‌காட்டுங்க
நன்றி சகி , கண்டிப்பாக 🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top