மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 13

Advertisement

ஒரு ஆணோட மனசு ஆணுக்கு தான் புரியும் போல. மாமனாருக்கு மாப்பிள்ளை 4 நாள் "Do not disturb"-mood-ல இருக்க ஆசைப்படறது புரிஞ்சுருச்சு.
கனகசபை என்ன பண்ண போறாரோ?

ராஜ குமரன் கனகாவை பெத்தவங்க கிட்ட பேசினதெல்லாம் சூப்பர்.
அதே நேரம் செல்லி அவ இடத்துல செவ்வந்தியை வெச்சு சொன்னது தான் கசக்கும் நிதர்சனம்.
இப்ப பெத்தவங்களா இவங்க செவ்வந்திக்கு எந்த விதத்துல support பண்ணுவாங்க? ஆனா அதுக்கு முதலில் அவ தன்னோட பிரச்னையை பிரச்சனையா மதிச்சு வெளிய சொல்லணுமே. முதற்கட்டம் புருஷன்கிட்ட தன்னோட விருப்பமின்மையை வெளிப்படுத்தனும் தானே.
 
மாமனார் நல்லா புரிஞ்சுகிட்டாரு‌ மருமகன

ராஜா ராணி குடித்தனம்
ஆனந்தமா இருக்கு
 
ராஜகுமாரன் சூப்பரா பேசுனான் மாமனார் மாமியார்கிட்ட 👍 பேச்சோட பேச்சா நாலு நாளைக்கு டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னும் சொல்லிட்டான் கேடி 🥰🥰🥰🥰
 
இவங்க ரெண்டு பேருடைய நிலைமை தேவலாம்.அங்கே அக்கா நிலைமை தான் எப்படி இருக்குமோ.இரண்டு கஷ்டங்களை சமாளிக்கும் ஏ.
 
பொண்ணு செய்தது தவறுன்னா, சொல்லி திட்டுங்க, பேசாம ஒதுக்கி வைக்கிறது எதுக்கு. மருமகன் அதை சொன்னா அழுகை வருது. ராஜா குணத்தில தங்கமா இருக்கான்.
 
ராஜகுமாரன் சூப்பரா பேசுனான் மாமனார் மாமியார்கிட்ட 👍 பேச்சோட பேச்சா நாலு நாளைக்கு டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னும் சொல்லிட்டான் கேடி 🥰🥰🥰🥰
இந்த கேடி நாலு நாள் என்று specific ஆக ஏன் சொன்னான் தெரியுமா...!!
3 நாள் மொட்டை மாடியில் தங்கியதற்கு 😮😮 1 நாள் திண்ணையில் தங்கியதற்கு என்று நாளு நாள் கணக்கை நேர் பண்ண பார்க்கிறான் கேடி 🤓🤓
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top