மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 13

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
மாமியாருக்கு ஓரளவுக்கு வேப்பிலை அடிச்சது வேலை செஞ்சிருச்சு. எத்தனை மாப்பிள்ளங்க இதுபோல மாமனார் மாமியாரை சொந்தமா நெனைச்சு நடத்தறாங்க? என்னாமோ மாப்பிள்ளை ன்னா கொம்பு மொளச்சமாதிரி தான் நடக்கறது.
இந்த எபில நல்ல ஸ்கோர் பண்ணுன ராசகுமாரனுக்கு ஒரு சாங்☺️☺️
 
இந்த செல்லிய என்ன சொல்லறதுனே தெரியலை:(:(:(

பொண்டாட்டி கூட சமரசம் ஆயிட்டான்....

செவ்வந்திக்கும் ஒரு நல்ல வழி‌காட்டுங்க
 
செல்லியம்மா தன்னோடஅம்மா தனக்கு சொல்லி தந்ததையே தன் பிள்ளைகள் கிட்ட சொல்லாம, காலத்துக்கும், ஆட்கள் பேச்சுக்கும் தக்க எப்படி நடந்துக்கனும்னு சொல்லிக் கொடுத்து அனுப்பி இருக்கனும்.
நன்றி சகி 🥰🥰
 
💞💞 எல்லா அம்மாகளும் பொண்ணுங்களுக்கு சொல்ற வார்த்தைகள் தான். ஆனால் மத்தவங்க சொல்றத மட்டும் நம்பும் அம்மாக்கள் மகளை மட்டும் நம்பாமல் இருப்பது ஏனோ?

நாலு நாள் யாரும் வீட்டு பக்கம் எட்டி பார்க்க கூடாது. மாமனார்கிட்டேயே சொல்றியே ராசா. நல்லவரு புரிஞ்சுக்கிட்டாரு. 🤪🤪🤪🤪🤭🤭🤭🤭🤭
நன்றி சகி 🥰🥰
 
ஒரு ஆணோட மனசு ஆணுக்கு தான் புரியும் போல. மாமனாருக்கு மாப்பிள்ளை 4 நாள் "Do not disturb"-mood-ல இருக்க ஆசைப்படறது புரிஞ்சுருச்சு.
கனகசபை என்ன பண்ண போறாரோ?

ராஜ குமரன் கனகாவை பெத்தவங்க கிட்ட பேசினதெல்லாம் சூப்பர்.
அதே நேரம் செல்லி அவ இடத்துல செவ்வந்தியை வெச்சு சொன்னது தான் கசக்கும் நிதர்சனம்.
இப்ப பெத்தவங்களா இவங்க செவ்வந்திக்கு எந்த விதத்துல support பண்ணுவாங்க? ஆனா அதுக்கு முதலில் அவ தன்னோட பிரச்னையை பிரச்சனையா மதிச்சு வெளிய சொல்லணுமே. முதற்கட்டம் புருஷன்கிட்ட தன்னோட விருப்பமின்மையை வெளிப்படுத்தனும் தானே.
நன்றி சகி 🥰 🥰
 

Advertisement

Advertisement

Back
Top