நன்றி சகிமாமனார் நல்லா புரிஞ்சுகிட்டாரு மருமகன
ராஜா ராணி குடித்தனம்
ஆனந்தமா இருக்கு
நன்றி சகிராஜகுமாரன் சூப்பரா பேசுனான் மாமனார் மாமியார்கிட்டபேச்சோட பேச்சா நாலு நாளைக்கு டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னும் சொல்லிட்டான் கேடி
![]()
நன்றி சகிஇவங்க ரெண்டு பேருடைய நிலைமை தேவலாம்.அங்கே அக்கா நிலைமை தான் எப்படி இருக்குமோ.இரண்டு கஷ்டங்களை சமாளிக்கும் ஏ.
நன்றி சகிபொண்ணு செய்தது தவறுன்னா, சொல்லி திட்டுங்க, பேசாம ஒதுக்கி வைக்கிறது எதுக்கு. மருமகன் அதை சொன்னா அழுகை வருது. ராஜா குணத்தில தங்கமா இருக்கான்.
நன்றி சகிஅருமையான பதிவு![]()
![]()
![]()
.
மாமியாருக்கு ஓரளவுக்கு வேப்பிலை அடிச்சது வேலை செஞ்சிருச்சு. எத்தனை மாப்பிள்ளங்க இதுபோல மாமனார் மாமியாரை சொந்தமா நெனைச்சு நடத்தறாங்க? என்னாமோ மாப்பிள்ளை ன்னா கொம்பு மொளச்சமாதிரி தான் நடக்கறது.
இந்த எபில நல்ல ஸ்கோர் பண்ணுன ராசகுமாரனுக்கு ஒரு சாங்
நன்றி சகி , கண்டிப்பாகஇந்த செல்லிய என்ன சொல்லறதுனே தெரியலை
பொண்டாட்டி கூட சமரசம் ஆயிட்டான்....
செவ்வந்திக்கும் ஒரு நல்ல வழிகாட்டுங்க