Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 11

Advertisement

வனி பேசினது தப்பு ன்னு தெரிஞ்சும் மான்சிய விட்டு கொடுத்திட்டீங்களே .... மத்தவங்களுக்கு முழுசா தெரியாது... ஆனா ஆரம்பத்துல இருந்து பார்த்த நீங்களும் இப்படி செய்றது சரியா
 
பாவம் மான்சி....இன்னும் உன்னை அசிங்கமா பேசுவாங்க மான்சி...... யாரு உனக்கு சப்போர்ட் பண்ண போறா...ஏன் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சு ஒரு கும்பல் கிட்டயே மாட்டிக்கிட்ட... வனிதா தப்பே பண்ணினாலும் அவளை பேசவே மாட்டாங்க
 
Koiyala amaithiya irukrathukellam serthu vachi anupavika porada
Mansi idu pola neraya varum adrkellam anjade
 
???

அடியே வனிதா, முதல்ல நீயும் உன் தங்கச்சி அனிதாவும் ஒழுங்கா இரு.ங்க... அப்புறம் அடுத்த வீட்டு பொண்ணை பத்தி பேசலாம்.... அடேய் சர்வா நீயும் இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்....??
 
Last edited:
Nice epi dear.
Appa setril vizhunthar naanum vizhunthen nu sollum Anitha vukku sonthama arivu irrukua?? illaya?
Thulasiyayum force panni thavaru seya vaithathu unn appa, athanal avarkalai kelkalamal Manasi avamana paduthuvathu seriyalla.
Yedo nallavane corner panni Manasi ya kalyanam katti avalodu vazhthuttu ippo nithanama sandaya vaedikai parkura ya ?Thappu irrukum pothey Maheshvaran yokkiyamana wifeku vendi pesuran. Nee waste hero.
Revathi,Vaithegikku full picture theriyum irrunthum Mansi ya ippadi kaatchi porul aakuvathu seriyilla.
Satham kettathum than nillai kuda paarkaathu vaedikai parka vantha magal nallaval ??Mansi kizhtharam???
Padma,Surya,VanithaAnitha, Thulasi,kadasiya Surva ivangaloda thappukku ballika bakri Mansiya???
 
Stay strong mansi just dump this total family n get on to yr goal to become ias officer. Power is the only thing in this world which give whatever u need.get that power use that as a weapon to protect unknown faces of this society like u.
 
குடும்பமா இது கட்டிட்டு
வந்துட்டு இளக்காற பேச்சு
நினைப்பு
ஜாக்பாட்டாமெ அவள கேட்டா
இவன கட்டிக்க
இனி என்ன செய்யப் போறாளோ
மான்சி
 
Top