Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 29

Advertisement

:love::love::love::love:
வயலை சைட் அடிச்ச அப்பா செம..
நிம்மதியா தூங்குவார்..
எவ்ளோ ஏக்கம்..
ராஜனும் அங்கையும் கவிதையா ஒரு புரிந்துணர்வு செயல்..
அழகா இருந்துச்சு.
 
Super episode....
Very fluent love talks and actions...excellent and very enjoyable narration...
So cute....

எவ்வளவு தான் major military border என தாய்மண் சேவை செய்த பெருமை இருந்தாலும் தேசத்தின் அடிநாதமா இருக்கும் விவசாயம் வயலில் இறங்கி செய்தது ரொம்ப நிறைவை கொடுத்து விடும் என அழகாக கூறிஇருக்கிறீங்க....
படிக்க ரொம்ப ரொம்ப நிறைவா திருப்தி யாக இருக்கு....
ரொம்ப ஒரு பெருமை யான அப்பா character....
அறுவடை காட்சிகள் அழகு தருணங்கள்....
அண்ணன் பிள்ளை களுக்கு மச்சான் பிள்ளைக்கும் தலைப்பாகை அழகு பார்த்தாச்சு....
உன் பிள்ளைக்கு எப்ப கட்டி அழகு பார்ப்பது?????

Thanks dear MM mam...

வாழ்க வளமுடன்
 
Last edited:
Top