Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 29

Advertisement

அங்கை தான் சூப்பர்.எல்லோரையும் படித்து வைத்திருக்கிறாள் தன்‌ பாட்டியின் குறை தீர்த்தாள் தந்தையின் ஏக்கம் தீர்த்தாள் கணவனின் சுமை குறைத்தார்.
 
???
அம்மா தாயே, உங்கப்பா பெரிய புத்திசாலி. என்னை தவிர எவனும் உன்னை சமாளிக்க முடியாதுன்னு தெரிஞ்சு வெச்சு என் தலையில
??? நிஜம் தான்.....
இந்த ராஜராஜன் கிட்டேயே எத்தனை முட்டல்...... எல்லோரும் அப்படியே ஏத்துப்பாங்களா என்ன......
அத்தை மாமா பிள்ளைகள் கல்யாணம் பண்ணிக்கிட்டால் அவங்க chemistry யே வேற தான்....... இங்கே இப்போ தான் ஆரம்பிக்குது......

பிறப்பு வளர்ப்பு படிப்பு அழகு என்று எத்தனை வேறுபாடு இருந்தாலும் பிடித்தம் என்ற ஒன்று போதுமே எல்லாத்தையும் மறக்கவைக்க.......
அதுவும் பொறுப்பான பொண்டாட்டி..... தானவே விருட்சமாகும் வீடு.......

அண்ணன்களே கேலி பண்ணும் அளவுக்கு மாற்றம் ராஜராஜனிடம்......
ராஜனுக்கு கணக்கு பண்ணுற வேலை நல்லா வருதே ???

அன்பழகன் என் வீடு feel லேயே இருக்கிறார்......
சம்பந்தி மரியாதை எதிர்பார்க்கவேயில்லை........
பொண்டாட்டியை site அடிச்சி இப்போ வயலை site அடிக்கிறாரா.....

மனோ கரிஷ்மாக்கு பிள்ளைகளை பார்க்க பொறுப்பான ஆள்......
பதட்டமில்லாமல் ஊர் சுத்துறாங்க.......

அறுவடை ஆச்சு.....
Next epi பொங்கல் கொண்டாடுவாங்களோ மாற்றி மாற்றி சீர் கொடுத்து???
 
Last edited:
Top