Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 29

Advertisement

கடமை தவறாத கலெக்டரா...இல்லை
ஹனிமூன் போற கலெக்டரா.... :p

அங்கைக்கு ரொம்ப பெரிய மனசு தான்...
இப்படித் தான் பேசுவேன் என்று ...
சொல்லிட்டு செய்யறாள்....

அறுவடைத் திருவிழா....
முண்டாசு கட்டிய ராஜராஜ சோழன்...
குட்டீஸையும் முண்டாசு வாரிசுகள் ஆக்கிட்டான்...

அப்பாவின்...தீரா ஆசையை ...
தீர்த்து வைத்த அங்கை....
கணவனின் காரியங்கள் அனைத்திலும்..
அவனோடு கைக் கோர்த்து செல்கிறாள்...

நைஸ் எபி....:giggle:
 
Nice update...

ஒருவழியா சண்டையோ சமாதானமோ அவங்க ரெண்டு பேருக்குள்ளனு முடிவு ஆயாச்சு...

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை மீட்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே
 
Last edited:
Top