Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-1

Advertisement

ஆரம்பமே பப்ஸ் கேக்னு
வாய பொளக்க வச்சுட்டு

அச்சோ பாவம் குகநந்தினினு
யோசிக்க வேண்டும் போல
அண்ணி சரியா மதிக்க
மாட்டானு இவன் நினைக்கிறது
புரியுது
ஆனா அவளுக்கு அங்கே என்ன கஷ்டமோ
 
வந்துட்டேன் மச்சி நாம அடிக்கிற அடியில வைஷு தலை தெறிக்க ஓடனும் 🥳🥳🥳
கட்டின பொண்டாட்டிய ஹால்ல அப்படியே விட்டுட்டு வந்துட்டான் அவனைக் கேட்காமல் பச்ச பிள்ளை வந்து விரட்டிக்கிட்டு இருக்கீங்க இது எந்த ஊர் நியாயம்🤷🤷🤷
 
கட்டின பொண்டாட்டிய ஹால்ல அப்படியே விட்டுட்டு வந்துட்டான் அவனைக் கேட்காமல் பச்ச பிள்ளை வந்து விரட்டிக்கிட்டு இருக்கீங்க இது எந்த ஊர் நியாயம்🤷🤷🤷
🙌🙌🙌🙌🙌 அப்படி கேளுங்க சிஸ்.ரொம்பத்தான் பண்ணறாங்க அவனை தாங்கிப் புடிக்க.
 
Top