Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 16.2&3

Advertisement

அதானே நீங்க விடாதீங்க அக்கா, உங்ககிட்ட சொல்ல என்ன பல கதையில் ஒவ்வொரு ஹீரோவையும் மனசாட்சி இல்லாம திட்டிட்டே இருப்பாங்க, அவன் நல்லவனா இருந்தாலும் சரி, ஆன்டி ஹீரோவா இருந்தாலும் சரி,..... ????.
நீங்க தான் இவங்களுக்கு சரி, எப்படி அலறாங்க பாருங்க ?????.
ayyo-devuda-oh-my-god.gifroflphotos-dot-com-photo-comments-20190205162054.jpg
 
Nirmala vandhachu ???
சிஸ் இங்கனதான் இருக்கீங்களா?!. நானு இருக்கேனு சொன்னீங்களே. மறுக்கா வரவேயில்லை. மீ பாவம் வாங்க. ஒத்தையா சிக்கி திணறேன் . ☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️?????????????????
 
சிஸ் இங்கனதான் இருக்கீங்களா?!. நானு இருக்கேனு சொன்னீங்களே. மறுக்கா வரவேயில்லை. மீ பாவம் வாங்க. ஒத்தையா சிக்கி திணறேன் . ☹☹☹☹☹☹☹☹☹☹☹☹☹☹☹?????????????????
Tour poyachu Nirmala
Monday poittan
Today morning taan vandhen
Konjama rest eduthuttu join pannaren
Coming soon ???
 
Top