Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 16.2&3

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
ஹாய் பிரெண்ட்ஸ்...

இதோ அடுத்த திருமண பகுதிகளோடு வந்துவிட்டேன் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்☺



ராகம் நாளை இசைக்கும் இணைந்திருங்கள்...
 
அருமை ?யாழி &அதி,வாழ்த்துக்கள் ?
விஷ்ணு என்ன தான் விளையாட்டு பிள்ளையா இருந்தாலும் அவனோட அக்கா மீதான பாசம், பரிவு, அக்கரை இதையெல்லாம் பார்க்கும் போது அவங்களோட பிரிவு கஷ்டமாதான் இருக்கு.


சுகமதி மா நீங்க சரியா சொன்னீங்க யாழிக்கு, கல்யாணம்னா பொறுப்புனு. இதுக்கு மேல ஏதாவது பேசி இருந்தீங்கனா உங்களையே குழப்பிவிட்டிருப்பா .
 
Last edited:
அதிர்துடியன் -மெல்விண்யாழி வாழ்த்துக்கள்????????? ????????????

யாழி பேபி உன்னோட கொள்கை, ஆசை, விருப்பு, வெறுப்பு அனைத்தையும் அதிக்காக விட்டுக்கொடுத்து சமத்து பிள்ளையாய் ஏற்று கொண்டதை பார்க்கும் போது அதியின் மீதான உன்னோட காதல் பிரம்மிக்க வைக்கிறது. ?????????????

விரைவில் ஆரோக்கியமான மாற்றம் வரும் என்று நம்புகிறோம், அதி அனைத்தையும் புரிய வைப்பான் ☺☺☺☺☺☺.
 
Last edited:
ஹாய் பிரெண்ட்ஸ்...

இதோ அடுத்த திருமண பகுதிகளோடு வந்துவிட்டேன் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்☺



ராகம் நாளை இசைக்கும் இணைந்திருங்கள்...
Nirmala vandhachu ???
 
Top