Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 16.2&3

Advertisement

அதிர்துடியன் -மெல்விண்யாழி வாழ்த்துக்கள்????????? ????????????

யாழி பேபி உன்னோட கொள்கை, ஆசை, விருப்பு, வெறுப்பு அனைத்தையும் அதிக்காக விட்டுக்கொடுத்து சமத்து பிள்ளையாய் ஏற்று கொண்டதை பார்க்கும் போது அதியின் மீதான உன்னோட காதல் பிரம்மிக்க வைக்கிறது. ?????????????

விரைவில் ஆரோக்கியமான மாற்றம் வரும் என்று நம்புகிறோம், அதி அனைத்தையும் புரிய வைப்பான் ☺☺☺☺☺☺.
சாங் சூப்பர். பார்றா யாழியப் பாராட்டி பேசறாங்க ஈரோ ஆர்மி.???????☺☺☺☺☺☺☺gesture-shocked.gif
 
???

ஒருவழியா நம்ம யாழி பாப்பா, அதி ரிசப்ஷன், கல்யாணம் எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சது, ஆனாலும் அதி, கல்யாணம் முடியுற வரைக்கும் விஷ்ணுவை ஒரு பதட்டத்துலயே வச்சு இருந்தான்..??

கல்யாணம் ஆனவுடன் புள்ளை பொறுப்பை பத்தி எல்லாம் பேசுது..?? ஒருவேளை பருப்புன்னு நினைச்சுக்கிட்டு குக்கர்ல வச்சுருமோ?? ??

அடேய் அதி, நீயும் அவளோட இடையை பார்த்தவுடன் விழுந்துட்டடா.. ??

 
சாங் சூப்பர். பார்றா யாழியப் பாராட்டி பேசறாங்க ஈரோ ஆர்மி.???????☺☺☺☺☺☺☺View attachment 4177
ஹலோ வாங்க, வாங்க ☺☺☺
நாங்க ஹீரோ ஹார்மி எப்பவும் நியாயம், மனசாட்சியோட தான் பேசுவோம் சரிங்களா. பாவமா இருந்தால் உங்க ஹீரோயின்காகவும் கவலையும் படுவோம்.

அது மட்டும் இல்லாமல் இன்னைக்கு தான் கல்யாணம் நடந்து இருக்கு நான் நல்ல மூடுல இருக்கேன்,இதுக்கு அப்புறமா வித விதமா விருந்து வைக்கிறேன் சரிங்களா டியர், கவலையே படாதீங்க ???????.
 
Last edited:
ஹலோ வாங்க, வாங்க ☺☺☺
நாங்க ஹீரோ ஹார்மி எப்பவும் நியாயம், மனசாட்சியோட தான் பேசுவோம் சரிங்களா. பாவமா இருந்தால் உங்க ஹீரோயின்காகவும் கவலையும் படுவோம்.

அது மட்டும் இல்லாமல் இன்னைக்கு தான் கல்யாணம் நடந்து இருக்கு நான் நல்ல மூடுல இருக்கேன்,இதுக்கு அப்புறமா விதமா விருந்து வைக்கிறேன் சரிங்களா டியர், கவலையே படாதீங்க ???????.
வைங்க !வைங்க! வைங்க!. விருந்துதானே நல்லாவே இருக்கும். நாங்களும் அதுக்காகத்தான் வெயிட்டிங்கு.
ஆனா எனக்கு ஒரு டவுட்டுடா.நீங்க போடற விருந்துல இருக்கறது வெஜ்ஜா? நான் வெஜ்ஜா?? ????cartoon-in-love.gif
 
Last edited:
Top