Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 16.2&3

Advertisement

தெய்வமே வந்துட்டீங்களா...?? நேத்தெல்லாம் எங்க போயிருந்தீங்க..??? வாங்க வாங்க... இப்ப அவங்க பாராட்டினது தான் உங்க பிரச்னையா கவலையை விடுங்க அடுத்த எபில கழுவி ஊத்த வச்சிடலாம்... நீங்க இவ்ளோ ஷாக் ஆகாதீங்க உடம்புக்கு நல்லதில்லை ... இன்னும் நீங்க தாங்க வேண்டியது எம்புட்டு இருக்கு ????
ரைட்டு யாழியை வச்சு தொட்டைகட்டி ஆட்டப்போறீங்கன்னு கன்பார்ம் ஆயிருச்சு. அதான் ஏற்கனவே ஷாக்கை குடுத்திட்டீங்களே.???????? இன்னும் ஸ்டாக் வச்சிருக்கீங்களா?. இதுக்கெல்லாம் ஒருநாள் ஒருநாள் ஒருநாள் யாழி திருப்பி குடுப்பா. இதை குறிச்சு வச்சுங்கோங்க உங்க டைரில. அவ்வ்வ்வ்வ்வ்வ்..images-53.jpeg
 
ரைட்டு யாழியை வச்சு தொட்டைகட்டி ஆட்டப்போறீங்கன்னு கன்பார்ம் ஆயிருச்சு. அதான் ஏற்கனவே ஷாக்கை குடுத்திட்டீங்களே.???????? இன்னும் ஸ்டாக் வச்சிருக்கீங்களா?. இதுக்கெல்லாம் ஒருநாள் ஒருநாள் ஒருநாள் யாழி திருப்பி குடுப்பா. இதை குறிச்சு வச்சுங்கோங்க உங்க டைரில. அவ்வ்வ்வ்வ்வ்வ்..View attachment 4199

FB_IMG_1672504638630.jpg
 
Congratulations athi yazhi:love::love::love::love::love::love::love::love:yaazhi vishnu bond sema sis... Athi yaazhiyai vasiyam pannitan oru selfie kooda edukala photoshoot vendam sonnathuku ethuvum kekkalai... Good girl ippadiye athi pechu mattum keluma life nalla irukum....marana waiting for next episode ???
 
இல்ல தெரியாமத்தான் கேக்குறேன், வீட்லயே மூன் இருக்குறப்ப ஹனிமூனுக்கு எதுக்கு போகணும்? ?? எதே எங்காளு வைத்தியர்வூட்டுக்கு போகணுமா? ?? எங்காளு பெர்ஃபார்மன்ஸ் பார்த்து, உங்க ஹீரோயினுக்கு தான் தலசுத்தல், மயக்கம், வாந்தி எல்லாம் வர போகுது..??
View attachment 4194
images-60.jpeg
 
Top