Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 16.1

Advertisement

???

அடியே யாழி, அம்மாகிட்ட மட்டும் ட்ரெஸ் விஷயத்துல எப்படி எல்லாம் பேசுன... ஆனா அவனை பார்த்ததும் அப்படியே கவுந்துட்ட...

View attachment 4172

அட்டகாசமான சாங் செலெக்ஷன் ஜி யாழிக்கு பொருத்தமா இருக்கு ?????
 
இப்போ அதி வரலைன்னு அவனை தேடி உருகி தவிக்கிற யாழி அவன் வந்துருந்தா அவனை ரசிச்சிருப்பாளா இல்லை ஸ்டோரி போட கன்டென்ட் ரெடி பண்ணிட்டு இருப்பாளா... ???
இவ மண்டையிலேயே நல்லா நாலு கொட்டு கொட்டணும்... ? போன் ல மோட்டிவேஷன் ஸ்பீச் கேட்பாளாம்.. அம்மா பேசுனா கேட்குறதுக்கு சலிப்பா இருக்கு.. ஏட்டிக்கு போட்டியா பேசுறது.. எதிரியா பார்க்குறது... சரியான முட்டாள் பீஸு.. ??
சுகமதி நல்லா பேசுனீங்க... டூ பீஸ்ல கல்யாணம் ... ??? சான்ஸே இல்லை சூப்பர் நீங்க...??
அடிப்பாவி..? அம்மா தொண்டை தண்ணி வத்துற அளவுக்கு கத்துனாங்க... காதுலயே வாங்கல.. இப்போ அதி சொன்னதும் மண்டையை ஆட்டுற... மொத்தமா கவுந்துட்டா... ????
அதி பக்கத்துல இருந்தா உலகமே தெரியாது நம்ம பாப்பாக்கு கன்டென்ட் கெடக்குது கழுதைன்னு அதை தூக்கி கிடாசிட்டு ரசிப்பாஜி :p:p:p ஆமால டூ பீஸ்ல மேரேஜ் கூட நல்ல ஐடியா ஆனா யாழி இதுக்கெல்லாம் சரி பட்டு வரமாட்டா டியர்... கூடிய சீக்கிரம் யாராவது அந்த புதுமையும் செய்து சோஷியல் மீடியாவில் போடுவாங்க நாம காத்திருப்போம் ????? சுகமதி அம்மாக்கு பாப்பாக்கு பிடிச்ச மாதிரி பேச தெரியலை எப்பபாரு திட்டிட்டே இருந்தா அவளும் என்ன தான் செய்ய ? :rolleyes:
 
அதி பக்கத்துல இருந்தா உலகமே தெரியாது நம்ம பாப்பாக்கு கன்டென்ட் கெடக்குது கழுதைன்னு அதை தூக்கி கிடாசிட்டு ரசிப்பாஜி :p:p:p ஆமால டூ பீஸ்ல மேரேஜ் கூட நல்ல ஐடியா ஆனா யாழி இதுக்கெல்லாம் சரி பட்டு வரமாட்டா டியர்... கூடிய சீக்கிரம் யாராவது அந்த புதுமையும் செய்து சோஷியல் மீடியாவில் போடுவாங்க நாம காத்திருப்போம் ?????
?????????????????????
 
Top