Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 16.1

Advertisement

அதி பக்கத்துல இருந்தா உலகமே தெரியாது நம்ம பாப்பாக்கு கன்டென்ட் கெடக்குது கழுதைன்னு அதை தூக்கி கிடாசிட்டு ரசிப்பாஜி :p:p:p ஆமால டூ பீஸ்ல மேரேஜ் கூட நல்ல ஐடியா ஆனா யாழி இதுக்கெல்லாம் சரி பட்டு வரமாட்டா டியர்... கூடிய சீக்கிரம் யாராவது அந்த புதுமையும் செய்து சோஷியல் மீடியாவில் போடுவாங்க நாம காத்திருப்போம் ????? சுகமதி அம்மாக்கு பாப்பாக்கு பிடிச்ச மாதிரி பேச தெரியலை எப்பபாரு திட்டிட்டே இருந்தா அவளும் என்ன தான் செய்ய ? :rolleyes:
அது என்னவோ உண்மை தான்.. அதி பக்கத்துல இருந்தா மந்திரிச்சு விட்ட சூனிய பொம்மை மாதிரி அவனை மட்டும் தான் பாக்குறா...
வெயிட்டுவோம்.. ஏதாவது ஒரு புதுமை விரும்பிகள் அந்த சாதனையையும் செய்வாங்க..
 
Top