Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 16.1

Advertisement

சுகமதியம்மா முதல்ல யூடியூப் சேனல் ன்னு பேசும் போதே வாய்ல நாலு போட்டு போனை புடுங்கி வச்சிருந்தா இந்த மாதிரி தொண்ட தண்ணி வத்த பேச வேண்டி வந்திருக்குமா...

இனி என்ன செய்ய றீங்க... அவ கிட்ட நீங்க பேசாம... மாப்பிள்ளை கிட்ட கேட்டு நீயே முடிவு பண்ணிக்கோ ன்னு சொல்லிட்டா உங்க எனர்ஜி வேஸ்ட் ஆகாது...

அதி இவ இப்படி மண்டை ஆட்டறது எத்தன நாளைக்கு... இப்படியே அவளை மண்டையாட்ட வைக்க முடியுமா எல்லா விசயத்துலயும்...
 
சுகமதி ஒரு பக்கத்துக்கு நீங்க விவாதம் பன்னியும காதுல வாங்காத உங்க பொண்ண !!ஒரு வரியில தலையாட்ட வைச்சட்டான் அதி❤️❤️❤️வாக்கு வாதம் ஜெயிக்கும் நோக்கத்துடன் செய்யப்படாமல் தெளிந்து முன்னேற மட்டுமே பயன்பாட்டால் அது வாழ்க்கைக்கு சிறப்புமா!!?????????
 
யாழி பாப்பாக்கு வெறும் அம்மா கிட்ட மட்டும் தான் வாய் போல, அதி கிட்ட பேச கூட முடியல வெறும் காத்து தான் வருது, இப்போ எங்க போச்சு யாழி பேபி உங்க ட்ரெண்ட்டிங் எல்லாம் ???????,எல்லாதுக்கும் மண்டையை உருட்டுற,......

அதி சத்தியமா முடியல டா ????உன்னை பார்த்ததும் அம்மணி என்ன சொன்னாலும் சரிங்க அய்யனே அனைத்தும் உங்கள் சித்தம் போல நடக்கட்டும் தங்களின் கரம் சேர்வதே பெரும் பாக்கியம் கணக்குல அவள் நடந்துக்கறது எல்லாம் பார்த்து உலக மஹா நடிப்புடா சாமின்னு தலை கிறுகிறுக்குது ???????

ஆனால் சுகமதி அம்மா சொன்னதை நினைத்து ஐயோ கற்பனை பண்ணி பார்த்து சிரிச்சிட்டே இருந்தேன்????.

அதி நீ செஞ்சது கரெக்ட் தான் ஆனால் நிச்சயத்துக்கு கடைசில கூட வரலையா கொஞ்சம் பாவமா இருந்தது ???.
எல்லாம் காதல் படுத்தும் பாடு... நன்றிகள் டியர் ? ? ? ? ?
 
இப்படி அதி கிட்ட மண்டை ஆட்டுறது எத்தனை நாளுக்கோ....

இம்புட்டு மீடியா அறிவு இருக்குற உனக்கு 2 பீஸ் தெரியல உங்க அம்மா எப்படி சோல்லுறங்க பாரு...
டூ பீஸ் எல்லாம் ஓல்ட் பேஷன் அதான் பாப்பாக்கு தெரியல அதான் ஸ்விம் சூட்ன்னு சொன்னதும் புரிஞ்சிடுச்சே டீச்சர் ??:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top