Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 16.1

Advertisement

இப்போ அதி வரலைன்னு அவனை தேடி உருகி தவிக்கிற யாழி அவன் வந்துருந்தா அவனை ரசிச்சிருப்பாளா இல்லை ஸ்டோரி போட கன்டென்ட் ரெடி பண்ணிட்டு இருப்பாளா... ???
இவ மண்டையிலேயே நல்லா நாலு கொட்டு கொட்டணும்... ? போன் ல மோட்டிவேஷன் ஸ்பீச் கேட்பாளாம்.. அம்மா பேசுனா கேட்குறதுக்கு சலிப்பா இருக்கு.. ஏட்டிக்கு போட்டியா பேசுறது.. எதிரியா பார்க்குறது... சரியான முட்டாள் பீஸு.. ??
சுகமதி நல்லா பேசுனீங்க... டூ பீஸ்ல கல்யாணம் ... ??? சான்ஸே இல்லை சூப்பர் நீங்க...??
அடிப்பாவி..? அம்மா தொண்டை தண்ணி வத்துற அளவுக்கு கத்துனாங்க... காதுலயே வாங்கல.. இப்போ அதி சொன்னதும் மண்டையை ஆட்டுற... மொத்தமா கவுந்துட்டா... ????
 
ஹாய் பிரெண்ட்ஸ்...

இதோ அடுத்த பதிவு உங்களுக்காக, படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எழுதிட்டே இருக்கேன் அடுத்த பாகத்தோடு மாலை உங்களை சந்திக்கிறேன்..



ராகம் மாலை இசைக்கும் இணைந்திருங்கள்....
Nirmala vandhachu ???
 
Top