Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 15.1

Advertisement

சூப்பரா சொன்னீங்க ஹீரோ சாரே தற்போது செல்போன் இல்லாத பிள்ளைகளே இல்ல ....?
அதி நீ ரொம்ப நல்லவன்டா ஆனால் இந்த யாழு ,உனக்கு கொஞ்சம் மூளை கம்மி என்று நினைத்து இருக்காளே என்ன பண்ணலாம் ..?
சூப்பர் ?
 
Simply wow episode authorey…

I read this episode twice… அவ்வளவு நிதர்சனமான உண்மைகள்…

as a parent & teacher நான் என்ன நினைக்கறேனோ…. அதைத்தான் அதி iPhone கொடுத்து செய்யப்போறான்னு தோணுது…eagerly waiting to read further ???

விஷ்ணுவும் என் பொறுப்பு
என் மனைவியை எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டேன்
living together சொல்ற அளவுக்கு என் மேல் காதலா என்று நெகிழ்ந்தது

அனைத்து இடங்களிலும் மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டான்???????
 
தேங்க்ஸ் ஜி உலகத்தையே கைக்குள்ள வச்சி இருக்க யாழி விட கொஞ்சம் கம்மி தான் :ROFLMAO::p
 
Simply wow episode authorey…

I read this episode twice… அவ்வளவு நிதர்சனமான உண்மைகள்…

as a parent & teacher நான் என்ன நினைக்கறேனோ…. அதைத்தான் அதி iPhone கொடுத்து செய்யப்போறான்னு தோணுது…eagerly waiting to read further ???

விஷ்ணுவும் என் பொறுப்பு
என் மனைவியை எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டேன்
living together சொல்ற அளவுக்கு என் மேல் காதலா என்று நெகிழ்ந்தது

அனைத்து இடங்களிலும் மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டான்???????
வாவ் அதிர்துடியன் எந்த அளவு உங்க expectations மீட் பண்ணி இருக்கான்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன் டியர் ????
 
🤭🤭🤭🧐🧐😉அதிரடி உனக்குத் தெரியாமல்... உனக்கே செக் வைக்குது யாழ்...

திருமணம் சரி.... 🤭🤭🤭🤭 தனிக்குடித்தனம் என்னாச்சு மறந்துட்டியா யாழ்...🤭😎
 
Top