Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 15.1

Advertisement

கருத்துக்கள் அத்தனையும் கச்சிதம் ?????????????...
கலெக்டர் அம்மா கல்யாணத்துக்கு ரெடியாகுங்க ????
 
Nice story line author ji. Need of the hour.... Young generation is addicted to social media....

I will read the other episodes and will know how Adhir changed Yazhi and Vishnu... 2 idiots
 
ஹாய் டியர்ஸ்...

அடுத்த பதிவின் முதல் பாகம் போட்டுட்டேன் படிச்சிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...


ஒரு சின்ன விளக்கம் நான் எடுத்திருக்கும் கதைகரு குறிப்பிட்ட சதவிகிதத்தினரை குறித்தது, நிச்சயம் யாழி விஷ்ணு மட்டுமே ஒட்டுமொத்த தலைமுறை ஆகாது என்பதை தெளிவு படுத்திகொள்கிறேன்.., புரிந்து கொள்வீராக..!!

View attachment 4110

Very soon 90% children become like yazhli and Vishnu it's time for us to guide them. Nice story flow
 
Nice story line author ji. Need of the hour.... Young generation is addicted to social media....

I will read the other episodes and will know how Adhir changed Yazhi and Vishnu... 2 idiots
மிக்க நன்றிகள் டியர் ? ? ? ? நிச்சயமா படிச்சிட்டு உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்க எதிர்பார்த்து காத்திருக்கிறேன்... sorry for the late reply...
 
Very soon 90% children become like yazhli and Vishnu it's time for us to guide them. Nice story flow
Exactly !! It's really high time for the parents to control screen gazing as well as social media activities of kids... I completed the story do read and share ur thoughts... thank you so much❤❤
 
Top