Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 15.1

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்...

அடுத்த பதிவின் முதல் பாகம் போட்டுட்டேன் படிச்சிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

ஒரு சின்ன விளக்கம் நான் எடுத்திருக்கும் கதைகரு குறிப்பிட்ட சதவிகிதத்தினரை குறித்தது, நிச்சயம் யாழி விஷ்ணு மட்டுமே ஒட்டுமொத்த தலைமுறை ஆகாது என்பதை தெளிவு படுத்திகொள்கிறேன்.., புரிந்து கொள்வீராக..!!

1683352564976.png
 
Last edited:
அதி நீ தான் டா ஹீரோ ???????, நீ நினைத்து இருந்தால் யாழியை வேண்டாம் சொல்லி ஒதுங்கி இருக்கலாம் ஆனால் சமூகத்தில் நல்ல குடிமனாக இருவரை அவர்கள் வழியில் சென்று அவர்களுக்கு நிதர்சனம் புரிய வைக்க எடுக்கும் முயற்சி என்ன சொல்ல வேற வேற லெவல் ???.

எனக்கு ஒரே ஒரு கவலை தான் அதி ????இந்த யாழி உனக்கு உலகம் தெரியலனு நான் இருக்கேன் உனக்கு எல்லாம் புரிய வைக்கிறேன் சொல்லிட்டு, அவ பண்ற அலப்பறையை நீ தாங்குவ, ஆனால் எங்களால் தாங்க முடியுமான்னு தெரியலபா ??????????.

வேற லெவல் ஜி இன்றைய சமூகத்தின் அனைவரும் இல்லை என்றாலும் குறைந்தது 40% குழந்தைகள் இழந்த சொர்க்கத்தையும், சந்திக்கும் ஆபத்தையும் சொல்லிட்டீங்க நிச்சயம் அதி போற வழி தான் கரெக்ட் ☺☺.
 
Last edited:
???

அப்ப அதி, நீங்க யாழியை கல்யாணம் பண்ணி அவளையும், அவ கூடவே வர்ற தொல்லையையும் (விஷ்ணு) திருத்துறதா முடிவு செஞ்சிட்டீங்க... அப்படியே...??

FB_IMG_1670950117657.jpg
 
Last edited:
Wow.. excellent epi.. ???
அதிர்துடியன் செம.. ❤️?
ஒவ்வொரு கருத்தும் நச்சுன்னு இருந்தது.. அருமை..?? செல்போன் இல்லாம வாழவே தெரியாத ஒரு தலைமுறை சத்தம் இல்லாம உருவாகிட்டு இருக்கு... ??? மறுக்க முடியாத உண்மை... ? உழைப்போட அருமை, உறவுகளோட உன்னதம் எல்லாம் yongsters நிறைய பேருக்கு புரியறதில்லை...
அதிர் ஆக்ஷன் க்காக வெயிட்டிங்... ?

அதிக்கு சூனியம் வச்சுட்டா யாழி அதான் லிவ்இன் சொன்னத நினைச்சு சந்தோசப் படுறான்... ?
 
ஹாய் டியர்ஸ்...

அடுத்த பதிவின் முதல் பாகம் போட்டுட்டேன் படிச்சிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

ஒரு சின்ன விளக்கம் நான் எடுத்திருக்கும் கதைகரு குறிப்பிட்ட சதவிகிதத்தினரை குறித்தது, நிச்சயம் யாழி விஷ்ணு மட்டுமே ஒட்டுமொத்த தலைமுறை ஆகாது என்பதை தெளிவு படுத்திகொள்கிறேன்.., புரிந்து கொள்வீராக..!!

View attachment 4110
Nirmala vandhachu ???
 
You are writing factual scenario of 80% of world today.
Very nice novel

Really all parents got into this.
 
Top