Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 15.1

Advertisement

விஷ்ணு க்கும் ஒரு ஐபோன் பார்சல்.... நாங்க மட்டும் என்ன தக்காளி தொக்கா....

சரி புரட்சி புதுமை பண்ண ரெடி ஆகிட்டீங்க அதி.... அதுக்கு நீங்க சொல்லுறத்தை கேட்டுக்குற அளவுக்கு கிட்னி இருந்தா ok உங்க லவ்ஸ் யும் அது கூடவே வர சிப்ஸ் காலி டப்பா....
 
வாவ்! வாவ்! வாவ்! அருமையான பதிவு ரைட்டர் ஜீ. விக்ரமாதித்தியன் தோளேறிய வேதாளம் போல இளைய சமுதாயத்தின் கையில் போன் இல்லாம இருக்கறதே இல்லை. அதைச்சார்ந்தே அவர்களுடைய வேலை நடவடிக்கையெல்லாம் இருக்கிறது. போன் மூலமாக நன்மை தீமை இரண்டும் கலந்து இருக்கிறது. ஸ்கூல் போகமுடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது குழந்தைகளோட வகுப்புகள் எல்லாம் அதன்வாயிலாகவே நடந்தது. உபயோகிக்கும் முறையில் நாம் சென்றடையும் இலக்கு தவறா? சரியா? என்பதை தேர்ந்தேடுக்க வேண்டும்.
யோவ் துடியா அதென்ன யாழி வீடியோவப் பாத்துட்டு பல்லப் பல்லக் காமிக்கிறே. பரவாயில்லையே என்ற யாழியோட லவ் எவ்வளவு பிரிசீயஸூன்னு புரிஞ்சுகிட்டியே. மகேஷ்ப்பாகிட்ட பேசற பேச்சு சூப்பர்.
 
Top